ஈலியம்

īliyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தனிமம், இதன் அணுவெண் 2. இத்தனிமம் வாயு நிலையில் காணப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஈலியம்)
2.
He. ஓரணுவளி, தீப்பிடிக்காதது. இலேசானது. இயற்கைவளி அல்லது நீர்மக்காற்றிலிருந்து பெறப்படுவது. குமிழிகள், காற்றுக்கப்பல்கள் முதலியவற்றில் பயன்படுதல் — helium
கலைச்சொல் · Technical வேதியியல் ஒத்த சொற்கள் · syn: எல்லியம் · மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 199)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/reja8bg5/

தமிழ்
“ஈலியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/reja8bg5/
APA
Oliyon Research. (2026). ஈலியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/reja8bg5/
MLA
"ஈலியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/reja8bg5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment