தேடல் · Search: எலும்புப் புரை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

கால்சியம் படிவுகளை ஏற்றுக்கொள்ளும் எலும்புப் புரதப் பொருள் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்படுவதால், எலும்பிலிருந்து கால்சியமும், பாஸ்பரமும் அளவுக்கு மீறி ஈர்த்துக் கொள்ளப்படுவதன் காரணமாக எலும்பு அ… — osteoporosis
தோல், தசைத் தளை, எலும்பு, குருத்தெலும்பு போன்ற இணைப்புத் திசுக்களில் அமைந்துள்ள முக்கியமான புரதம். இது நோயுறுவதால் வீக்கத்துடன் கூடிய நைவுப் புண் உண்டாகிறது. இந்நோய்க் காரணம் பலவாக இரு… — collagen
எலும்புகளில் ஊடுசெல்லும் புழை — foramen
எலும்பு மேலுறை elumpu mēluṟai similar
புதிய எலும்பின் மேலுறை இது எலும்பு இழைமத்தைச் சுற்றி அமையும். — involcrum
எலும்புப் புரத உயிரணு விலிருந்து உண்டாகும் கட்டி — fibroblastoma
எலும்புக்கோறை elumpukkōṟai பெயர்ச்சொல் · Noun similar
எலும்புத் துளை
எலும்பு elumpu பெயர்ச்சொல் · Noun similar
முதுகெலும்பு உள்ள விலங்குகளில் உடலுக்குள் உறுதியான சட்டகமாக உள்ள பகுதி. விலங்குகள் நகர்வதற்கு உதவியாக இருப்பது. உடலுக்குத்தேவையான சிவப்பு வெள்ளை இரத்த அணுக்கள் இதனுள் உருவாகின்றது. — bone
எள்ளுரை eḷḷurai பெயர்ச்சொல் · Noun similar
இகழ்ச்சியுரை
ஒர் எலும்புப் புரத உயிரணுவிலிருந்து உருவாகும் ஒர் உயிரணு. இது முதிர்ச்சி அடைந்ததும் எலும்புப் புரத உற்பத்திக்குத் துணைபுரிகிறது — collagenoblast