எலும்புப் புரத உயிரணு

elumpup purata uyiraṇu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் எலும்புப் புரத உயிரணுவிலிருந்து உருவாகும் ஒர் உயிரணு. இது முதிர்ச்சி அடைந்ததும் எலும்புப் புரத உற்பத்திக்குத் துணைபுரிகிறது — collagenoblast
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 318)
2.
இணைப்புத் திசுக்களின் ஒரு முக்கிய அங்கமான எலும்புப் புரதம் உற்பத்தி செய்யும் ஒர் உயிரணு — fibroblast
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 462)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/95p34jsk/

தமிழ்
“எலும்புப் புரத உயிரணு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/95p34jsk/
APA
Oliyon Research. (2026). எலும்புப் புரத உயிரணு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/95p34jsk/
MLA
"எலும்புப் புரத உயிரணு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/95p34jsk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment