எலும்புப் புரத உயிரணு
elumpup purata uyiraṇu
பொருள்கள் · Senses
1.
ஒர் எலும்புப் புரத உயிரணுவிலிருந்து உருவாகும் ஒர் உயிரணு. இது முதிர்ச்சி அடைந்ததும் எலும்புப் புரத உற்பத்திக்குத் துணைபுரிகிறது
— collagenoblast
2.
இணைப்புத் திசுக்களின் ஒரு முக்கிய அங்கமான எலும்புப் புரதம் உற்பத்தி செய்யும் ஒர் உயிரணு
— fibroblast
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/95p34jsk/
தமிழ்“எலும்புப் புரத உயிரணு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/95p34jsk/APA
Oliyon Research. (2026). எலும்புப் புரத உயிரணு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/95p34jsk/MLA
"எலும்புப் புரத உயிரணு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/95p34jsk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment