தேடல் · Search: எலும்புப் புடைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
எலும்புப் புடைப்பு
elumpup puṭaippu
எலும்புப் புறவளர்ச்சியுற்று நீட்டிக் கொண்டிருத்தல் அல்லது புடைத்திருத்தல் — apophysis
எலும்புப் புறவளர்ச்சியுற்று அழற்சி அடைதல் — apophysitis
கழலை ( பெ. )
எலும்பு புடைப்புறுதல்; கழலையாக்கம் — tuberculation
எடுப்பான எலும்பின் மீது அழுத்தம் காரணமாக உண்டாகும் தடிப்பு — clavus
ஒர் இடைவெளியை மூடிக்கொள்ளும் அடைப்பு. வயது வந்தவரிடையே மூன்று எலும்புகளின் இணைவாக உருவான இடுப்பு எலும்பின் இரு திறப்புகளும் தசைகளினாலும் தசை நார்களினாலும் மூடப்பட்டுவிடுதல் — obturator
எலும்புத் தசை நாண் இணைப்பு — syndesmosis
காதின் மேலுள்ள எலும்புப் புடைப்பு. இது மனிதரிடம் சிறிதாகவும் குரங்குகளிடம் பெரிதாகவும் இருக்கும் — darwin's stubercle
முதுகெலும்பு உள்ள விலங்குகளில் உடலுக்குள் உறுதியான சட்டகமாக உள்ள பகுதி. விலங்குகள் நகர்வதற்கு உதவியாக இருப்பது. உடலுக்குத்தேவையான சிவப்பு வெள்ளை இரத்த அணுக்கள் இதனுள் உருவாகின்றது. — bone
மோதல் காரணமாக எலும்புகள் முறிந்து ஒன்றினுள் ஒன்று நுழைந்திருக்குமானால், அந்த எலும்புகளின் முறிந்த முனைகளைத் தனியாகப் பிரித்தெடுத்தல். பிறகு, எலும்புகளை சீரான நிலையில் பொருத்துவதற்குக்… — disimpaction
எலும்புத் தசை, உயிரணுக்கள், உள்ளுறுப்புகள் போன்ற புற அடர் படலத் திசுக்களிலும் சுரப்புகளிலும் புற்று நோய் போன்ற வளர்ச்சி உண்டாதல். இதில் நோய்க்குறிகள் புலனாவதில்லை. இதிலுள்ள உயிரணுக்கள், பு… — carcinoma
உயர்தல்
தந்தச் சீப்பு
சுவற்றில் ஈரம் புகாதவாறு அல் லது ஈரங்கசியாதவாறு தடுப்பதற்கான அமைவு dandelion metal : (உலோ.) டேண்டிலியான் உலோகம் : இது கடினமான உலோகக் கலவைகளில் ஒன்று. இதில் 72% ஈயம், 18% அஞ்சன… — damp proofing