தேடல் · Search: எலும்புத் துளை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
விழி வெண்படலம், மண்டையோடு போன்றவற்றில் வட்ட வடிவ திசுத் துண்டுகளை அகற்றுவதற்கும் பயன்படும் சுழல் ரம்பம் போன்ற முனைகளைடைய ஒரு கருவி — trephine
எலும்புத் துளை
எலும்புகளில் ஊடுசெல்லும் புழை — foramen
மூக்கின் குறுகிய உட்புழை முகஎலும்புகளின் உள்ளறை — sinus
இடுப்பு வளையத்தில் இடுப்பு முன் எலும்பு. இடுப்புப்பக்க எலும்பு ஆகியவற்றிற்கிடையே உள்ள துளை — obturator foraman
வேறு பெயர்கள், வரியுள்ள தசை, இயங்குதசை. சட்டகத்தின் எலும்புகளை அசையச் செய்வது. மைய நரம்புமண்டலத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது — skeletal muscle
நீண்ட எலும்புகளின் உட்புழையில் இருபக்கமும் உள்ள ஓர் இணை ஆணிகள் — nested nails
உயர்தல்
முதுகெலும்பு உள்ள விலங்குகளில் உடலுக்குள் உறுதியான சட்டகமாக உள்ள பகுதி. விலங்குகள் நகர்வதற்கு உதவியாக இருப்பது. உடலுக்குத்தேவையான சிவப்பு வெள்ளை இரத்த அணுக்கள் இதனுள் உருவாகின்றது. — bone
எலும்பு நலிவு நோய். தன் இனக்கீற்றுப் பின்ன டைவு நிலை. இது எலும்பு நலிவு, பன்முக எலும்பு முறிவுகள், மண்டையோட்டு எலும்புத் துளை ஆகியவற்றில் மட்டு மீறிய எலும்பு வளர்ச்சி ஆகியவற்றின் தொட… — marble bone disease
உட்செவியில் எலும்புத் துளைக்கும் சவ்வுத் துளைக்கும் இடையிலுள்ள நீர்மம் — perilymph