தேடல் · Search: எரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
நெருப்பில் இடு — glow, burn,scorn, be angry
காட்டுப்பச்சிலை
நெருப்பு
எரிகை , உடலெரிச்சல்
குழந்தைகளுக்கு உடல் முழுவதும் எரிச்சல் ஏற்பட்டு வாய் வழியாக மூச்சு விட்டு தூக்கம் பிடிக்காமல் வருத்தும் கணநோய்
நச்சுக்கண், எரிச்சலை உண்டாக்கும் ஒரு வகைக் கண்ணோய்
சுண்டற்கறி
கந்தகம்; எரியுந்தன்மையுள்ள ஒரு வகைக்கல்; இது கருப்பாகவும் நாற்ற முடையதாயும் நெருப்பிற் கொளுத்தபற்றுந் தன்மை வாய்ந்ததாயும் தண்ணீர் தெளிக்கச் சுவாலை விட்டெரியவும் எண்ணெய் தெளிக்க அவியவும் கூட…
சுடருண்டாதல்
வெட்சி மலர்
ஒளியுள்ள மணி , மாணிக்கம்
* (பெ) எரிமலை
பூமியில் அரிதாகக் கிடைக்கும் பொருள். இது எதிர் மின்கதிர்க் குழலின் உள்முகப்பில் பூசுவதற்குப் பயன்படுகிறது. ஒரு செய்தி அறிவிப்பின் எலெக்ட்ரான் துப்பாக்கிகள் உண்டாக்கும் ஒளியினை இது இருத்தி … — phosphor
எரிவு
குழந்தைகளுக்கு உடல் முழுவதும் எரிச்சல் ஏற்பட்டு வாய் வழியாக மூச்சு விட்டு தூக்கம் பிடிக்காமல் வருத்தும் கணநோய்
காசுக்கட்டி
காட்டாமணக்கு
காட்டாமணக்கு, வெள்ளைக் காட்டாமணக்கு
வயிறு
நரகர் , நிரயத்திருப்போர்
மருந்துப் பூண்டுவகை
குப்பைமேனி(நாமதீப.)
சூடான சாராயம், அமலைப் பூடு
சோடியம் அய்டிராக்சைடு — caustic soda
இது மிகக்குறைந்த வெப்பநிலை. இதில் போதியஅளவு ஆவி, எரிநீர்மத்தால் மின்பொறியில் எரியுமாறு வெளிவிடப்படுகிறது. இதைப் பற்றுநிலை என்றும் கூறலாம் — flashpoint
ஆட்டிற்கு வரும் ஒரு வகைத் தொற்று நோய்
பேராமுட்டி, எறாமட்டி
தொட்டால் எரிச்சலுண்டாக்கும் புழு கம்பளிப்பூச்சி
சமுத்திரக்கரையில் உண்டாகும் ஒருவகைப்பூடு. Loc.
கார்ப்புச் சுவை
எரிபோலும் நிறமுள்ள பூ
முருக்கமலர்
விண்ணிலிருந்து எரிந்து வீழ்கின்ற விண்மீன் — shooting star
சேங்கொட்டை மரம்
சிவபிரான்
அக்கினிதேவன் , தீக்கடவுள்
சுடுகாடு
எரிபொருளைக் காற்றுடன் கலந்து, வெப்பத்தை உருவாக்க வல்ல அடுப்பின் முக்கியப் பகுதி.
நெஞ்சு, தொண்டை, வயிறு ஆகிய இடங்களில் குத்தலையும் எரிச்சலை முண்டாக்கி புளித்தேப்பத்தையும் உண்டாக்கும் குன்மச் சூலை
கதிரவன்
சோடியம் அல்லது பொட்டாசியம் அய்டிராக்சைடு — caustic alkali
காட்டாமணக்கு, வெள்ளைக் காட்டாமணக்கு
எரிவயிறு , மிகு பசி
அக்கினிகுண்டம்; ஓமாக்கினி வளர்க்குங் குழி
மண்ணெண்ணெய், நிலக்கரி முதலிய எரிபொருள்களை எரிப்பதால் கிடைக்கும் சக்தி
கடுங்கோபம்
எரியும் நெருப்பு
கொடியசுரம்
* (பெ) - எரிச்சல்
கடைச்சரக்கிட்டுக் காய்ச்சிய எண்ணெய்
தீயில் வேகச்செய்தல்
எரிபரல்வட்டம்
வெப்பமும், ஒளியும் வெளிப்படும் வகையில் மிக விரைவாக ஆக்சிகரணம் நடைபெறும் நிகழ்வு — burning
எரிச்சலுண்டாக்கும் வண்டு , பட்ட இடம் எரியும் வண்டு
மலத்திலுண்டாகு மொரு வகைப்பூச்சி
செம்மயிர்
மிகுந்த பசியுடையவன்
கடைக்கொள்ளி.