எரித்தல்

erittal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தீயில் வேகச்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எரித்தல்)
2.
அழற்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எரித்தல்)
3.
செரிக்கச் செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எரித்தல்)
4.
விளக்கை எரியச்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எரித்தல்)
5.
மருந்து முதலியன புடமிடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எரித்தல்)
6.
1. மிக அதிக மின்சக்தி அல்லது வெப்பத்திற்கு உள்ளாக்கி மின்சுற்றை அழித்தல். 2. குறுவெட்டில் எழுதுவதையும் குறிக்கிறது — burn
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 192)
7.
படிக்க மட்டுமான நினைவகத்தில் (ROM) நிரல்களைப் பதித்தல். குறுவட்டில் எழுதுவதையும் குறிக்கும் — burning
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 192)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7nx88nnq/

தமிழ்
“எரித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7nx88nnq/
APA
Oliyon Research. (2026). எரித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7nx88nnq/
MLA
"எரித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7nx88nnq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment