எரித்தல்
erittal
பொருள்கள் · Senses
1.
தீயில் வேகச்செய்தல்
2.
அழற்றுதல்
3.
செரிக்கச் செய்தல்
4.
விளக்கை எரியச்செய்தல்
5.
மருந்து முதலியன புடமிடுதல்
6.
1. மிக அதிக மின்சக்தி அல்லது வெப்பத்திற்கு உள்ளாக்கி மின்சுற்றை அழித்தல். 2. குறுவெட்டில் எழுதுவதையும் குறிக்கிறது
— burn
7.
படிக்க மட்டுமான நினைவகத்தில் (ROM) நிரல்களைப் பதித்தல். குறுவட்டில் எழுதுவதையும் குறிக்கும்
— burning
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7nx88nnq/
தமிழ்“எரித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7nx88nnq/APA
Oliyon Research. (2026). எரித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7nx88nnq/MLA
"எரித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7nx88nnq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment