தேடல் · Search: எண் அரைத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

எண் நொறுக்கல் eṇ noṟukkal variant
ஏராளமான எண்வகைத் தகவல்களின் கணக்கீடு களைக் குறிக்கிறது. மீண்டும் மீண்டும் செய்கிற கணக்கீடாக இருக்கலாம். கணிதமுறையில் மிகச் சிக்கலானதாக இருக்கலாம். அல்லது இரண்டும் சேர்ந்ததாயிருக்கலாம். ஆ… — number crunching
நரைத்தல் naraittal பெயர்ச்சொல் · Noun similar
மயிர்வெளுத்தல்
அரைதல் araital பெயர்ச்சொல் · Noun similar
தேய்தல்
அரைத்தல் araittal பெயர்ச்சொல் · Noun similar
அம்மி முதலியவற்றால் அரைத்தல்
அறைதல் aṟaital பெயர்ச்சொல் · Noun similar
அடித்தல்
மண்ணரைத்தல் maṇṇaraittal பெயர்ச்சொல் · Noun similar
சோம்பியிருத்தல் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மண்ணறைதல் maṇṇaṟaital பெயர்ச்சொல் · Noun similar
மண் பூசுதல்
கரைதல் karaital பெயர்ச்சொல் · Noun similar
காகம் எழுப்பும் ஒலி
கரைத்தல் karaittal வினைச்சொல் · Verb similar
உருக்குதல் , கரையச்செய்தல் , எழுத்திலாவோசை
சரைத்தல் caraittal வினைச்சொல் · Verb similar
கிழத்தனமடைதல்
தறைதல் taṟaital வினைச்சொல் · Verb similar
ஆணி முதலியவற்றை இறுக்கல்
பறைதல் paṟaital வினைச்சொல் · Verb similar
பறை அடித்தல்
பறைத்தல் paṟaittal பெயர்ச்சொல் · Noun similar
சொல்லுதல்
மறைதல் maṟaital பெயர்ச்சொல் · Noun similar
ஒளிந்து கொள்ளுதல்
மறைத்தல் maṟaittal பெயர்ச்சொல் · Noun similar
ஒளித்தல்
வரைதல் varaital similar
மணத்தல், எழுதல், கொள்ளல், நீக்கல், கூறுபடுத்தல், எல்லைப்படுத்தல்
வரைதாள் varaitāḷ similar
படங்கள் வரைவதற்குப் பயன்படும் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தாள். இரண்டும் தட்டைத் தகடுகளாகவும் சுருள்களாக இருக்கும். நல்ல வரை தாள் முரடாகவும், பென் சிலையும் மையையும் ஏற்கக் கூடியதாகவும், அழித்… — paper
வரைத்தாள் varaittāḷ பெயர்ச்சொல் · Noun similar
தாழ்வரை