தேடல் · Search: எண்ணுரு வழித்தடம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
இருமக் குறியீட்டு வடிவிலான தகவலை மட்டுமே ஏந்திச் செல்லும் தரவு பரிமாற்ற இணைப்புத் தடம். தரவு சிதைவு மற்றும் இரைச்சல் குறுக் கீடுகளைக் குறைப்பதற்கு இலக்கமுறை இணைப்புத் தடத்தில், தரவு ச… — digital line
32 துண்மி வண்ணக் கணினி அமைப் பில் கூடுதல் 8 துண்மி தகவல் வழித் தடத்தைக் குறிக்கும் ஆப்பிள் கணினிச் சொல். இது படப் புள்ளி களின் தெளிவைக் கட்டுப்படுத்து வதன் மூலம் பல ஒளிக்காட்சி மாற்றங்களுக்க… — alpha channel
32 துண்மி வண்ணக் கணினி அமைப்பில் கூடுதல் 8 துண்மி தரவு வழித் தடத்தைக் குறிக்கும் ஆப்பிள் கணினிச் சொல். இது படப்புள்ளிகளின் தெளிவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பல ஒளிக்காட்சி மாற்றங்களுக்கு வழ… — alpha channel
நேர் அணுகு சேமிப்பகத்தின் குறை பாடுள்ள வழித் தடத்திற்கு மாறான வழித் தடம் — alternate track
பேருந்து முதலியன வழக்கமாகச் செல்லும் வழி; தடம்
இராணுவம், தொழில்துறை மற்றும் விண்வெளி பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட தடையக் கட்டுமான அமைப்பு. செய்தி அனுப்புதல், தானாக அமைத்துக் கொள்ளுதல் மற்றும் மென்பொருள் தலையீடுகள் உள்ளடக்கிய… — multibus