தேடல் · Search: எண்ணுருக் கோவை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
ஒரு கருத்தை முழுவதுமாக சொற்களாற்கூறும் ஒருகூற்று. தமிழில் வினையில்லாமலும் சொற்றொடர் அமையும். எ.கா: 1) என்புத்தகம். 2) நமதுமுதலாளி 3) பாலைக்குடித்தான். — sentence; phrase; clause
காஞ்சி என்னும் அரையணி
1. 905 பொருளின் இயல்பு அளவின் அல்லது அளவு வீதத்தின் எண்ணுருக் கோவை. 2. இரு மாறுபட்ட அளவுகளுக்கிடை யிலான விகிதத்தின் அல்லது மாறுபட்ட சில காரணிகளினால் உண்டாகும் விளைவின் எண்ணுருக் க… — coefficient
1. வரம்பற்ற மாறி, முக்கியமாக ஒரு குறிப்பிட்ட பொறியமைவின் ஒரு பண்பு அல்லது வரை நிலை அடை மொழி. 2. ஒரு மாறிலியின் பண்புகளைத் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளும் ஒர் இயற்கணித எண்ணுருக் கோவையி… — parameter
கணித எண்ணுருக் கோவைகளை உருவாக்குவதற்கான முறை. இதில் ஒவ்வொரு இயக்கு எண்ணும் இயக்கப்படு எண்களுக்கு முன்னதாக வருகிறது. எடுத்துக்காட்டு : (x+y) xz என்னும் கோவையை 'xy+xz' என்று குறிக்கல… — prefix notation