தேடல் · Search: ஊனீர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

48 இல் 1–25 · 1–25 of 48

ஊனீர் ūṉīr பெயர்ச்சொல் · Noun
தசையினின்று வடியும் நீர், இரத்தத்தின் மேற்படியும் நீர்
ஊனீர் சார்ந்த ūṉīr cārnta prefix
ஊன்மம் சார்ந்த — plasmic (plasmatic)
ஊனீர் சுரப்பி ūṉīr curappi prefix
பெருங்குடலில் உள்ளது போன்று ஊனீர் சுரத்தல் — haustration
ஊனீர்ச் சவ்வு ūṉīrc cavvu prefix
அடி வயிற்று உள்ளுறுப்புகளை முடியிருக்கும் வபைச் சவ்வு — serosa
ஊனீர்தடுப்பூசி ūṉīrtaṭuppūci prefix
ஒரு மாற்றப்பட்ட அல்லது கொல்லப்பட்ட உயிரியை தடுப்பூசி மூலம் செலுத்தி பின்னர் செயலூக்க ஏமக்காப்பும், ஊநீரை ஊசி மூலம் செலுத்தி செயப்பாட்டு ஏமக்காப்பும் என கலப்பு ஏமக்காப்பு உண்டாக்கும் செய் மு… — serovaccination
ஊனீர்ப் புற்று ūṉīrp puṟṟu prefix
பெரும்பாலும் சவ்வுப் பொருள் அடங்கியுள்ள ஒர் இணைப்புத் திசுக்கழலை — myxoma
ஊனீர் நாளத்துள் ūṉīr nāḷattuḷ prefix
intralymphatic
குருதி நாளங்களின் சுவர்களின் வழியாக ஊனீர் நுண்மங்கள் கசிந்து செல்லுதல் — leucopedesis
ஊனீர் நோய்க் கிருமிகளில் ஒன்று. இது மேல் மூச்சுக் கோளாறினை உண்டாக்குகிறது வைரஸ் கிருமிகளில் ஒருவகை — parainflunenzavirus
ஊனீர் சுரப்பு இழைகள் ūṉīr curappu iḻaikaḷ prefix
சிறு பையுறை போன்ற ஊனிர் சுரக்கும் உயிரணுக்கள் கொண்ட உடற்பகுதி. பல ஊனிர் சுரப்பு இழைகள் சேர்ந்து ஒரு சிறு இதழாக அமைகின்றன — acini
ஊனிர்ச் சவ்வில் ஏற்படும் வீக்கம் — serositis
ஊனீர்ச் சவ்வுகளிடையே ūṉīrc cavvukaḷiṭaiyē prefix
interserosal
குருதி வடிநீர் kuruti vaṭinīr variant
உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்பு கலந்த வெள்ளை நோயைக் குணப்படுத்தும் பொருளாகப் பயன்படுத்தப் படும் விலங்கின் குருதி நிணநீர் — serum
உண்ணீர் uṇṇīr பெயர்ச்சொல் · Noun similar
குடிக்குநீர்.
உன்னீர் uṉṉīr பெயர்ச்சொல் · Noun similar
வாய்நீர்
ஊநீர் ūnīr பெயர்ச்சொல் · Noun similar
சுரோணிதம்
உடுநீர் uṭunīr பெயர்ச்சொல் · Noun similar
அகழ்.
உணி uṇi similar
நீர் உண்ணும் குளம்
உண்ணி uṇṇi similar
நாய், ஆடு, மாடுகளைப் பற்றிக் கொண்டு இரததத்தை உறிஞ்சும் சிலந்திக் குடும்பத்தைச் சேர்ந்த நச்சு ஈ வகை — tick
உன்னி uṉṉi பெயர்ச்சொல் · Noun similar
குதிரை
உப்புநீர் uppunīr பெயர்ச்சொல் · Noun similar
உப்புச் சுவையுள்ள நீர்; உப்புக் கலந்த நீர்
ஊணி ūṇi பெயர்ச்சொல் · Noun similar
உணவு கொள்பவன் (ள்)
ஊனி ūṉi பெயர்ச்சொல் · Noun similar
மாமிச உடலுள்ளவன்
ஊறுநீர் ūṟunīr பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - ஊறுநீர் = அஃகுல்லி
வழலை vaḻalai பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகைப் பாம்பு