தேடல் · Search: ஊடுருவல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
23 இல் 1–23 · 1–23 of 23
துளைத்தல். உட்புகுதல் — penetration
எக்ஸ் கதிர்களின் ஊடுருவும் திறனை அளக்கும் கருவி — penetrometer
சுற்றுப்புறத் திசுக்கள் ஊடுருவுதல். வடியும் அல்லது கசியும் திரவம் படிப்படியாக உட்சென்று பரவுதல் — infiltration
ஒரு பயனாளர் தனக்கு உரிமையுடையதாக இல்லாத தகவல்களைத் தேடிக் கோப்புகளை அல்லது செயல்முறைப் பட்டியல்களை அணுகுதல் — poaching
ஒருவகைக் காதணி
உறுவேன் என்னும் பொருள்படும் ஒரு தன்மை வினைமுற்று
1. தூளான பொருள் ஊடாக நீர்மம் ஒன்றை கசிய அனுமதித்தல், 2. வடிகட்டிய அல்லது ஊடுருவிய நீர்மம் — percolate
ஒரு கூர் முனை கருவி கொண்டு துளைத்தல் — transfix
சாரணை
அகலமான துளையிடுதல் — bore, scrapping
நெருங்குகை
ஊடறுத்தல்
துளைத்தல், நுழைதல்
வரைகலைப் பயன்பாட்டாளர் இடை முகப்பினையும், மேசை உருவகங்களையும் 1981இல் புகுத்திய ஜெராக்ஸ் பணி நிலையம். இது வெற்றி பெறவில்லை. எனினும் பிந்திய ஜெராக்ஸ் கணினிகளுக்கும், ஆப்பிள் லிசா, மெக்… — star
பெருச்சாளி
Permeable
சாரணை
மூளையில் ஈரக்கசிவும், பருத்த ஈரல் குலையும் உண்டாக்கும் நோய். இதில் மூளை நீர்க்கோவை ஏற்படுகிறது. ஆனால், கண்ணறை ஊடுருவல் ஏற்படுவதில்லை. ஈரல் குலையிலும், சிறுநீரகம் உட்பட மற்ற உறுப்புகளில… — Reye syndrome
மின்காந்தக் கதிர்வீச்சு. உயர் ஆற்றல் கொண்ட மிகக் குறுகிய அலைநீளங் கொண்டது. இக்கதிர்கள் எக்ஸ் கதிர்கள் போன்றவை. ஊடுருவல் தன்மை அதிகம் — gamma rays
தகவல் பொறியமைவை ஊடுருவல், குறுக்கீடு, நாசவேலை போன்ற வற்றிலிருந்து பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்படும் அலுவலர் நிருவாக நடைமுறைகள் — organizational control
ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஊடுருவல் மூலம் ஊடுகதிர்ப் படமெடுத்து மார்பகத்தின் செயல்விளக்கம் காட்டுதல் — mammography
சிறுகுடலில் நோய் பரவல். இது குறிப்பாக நிணநீர் ஊடுருவல் காரணமாக உண்டாகிறது. இதனால், ஈர்ப்புச் சக்தி குறைபாடு, பசியின்மை, இளவயதினரிடம் காய்ச்சல் உண்டாகிறது. இதனை ஆல்ஃபா கனச்சங்கிலி ந… — immuno proliferative small intestinal disease (IPSTD)