ஏமக்காப்பு பரவல் சிறுகுடல் நோய்

ēmakkāppu paraval ciṟukuṭal nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறுகுடலில் நோய் பரவல். இது குறிப்பாக நிணநீர் ஊடுருவல் காரணமாக உண்டாகிறது. இதனால், ஈர்ப்புச் சக்தி குறைபாடு, பசியின்மை, இளவயதினரிடம் காய்ச்சல் உண்டாகிறது. இதனை ஆல்ஃபா கனச்சங்கிலி நோய் என்றும் அழைப்பர் — immuno proliferative small intestinal disease (IPSTD)
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 571)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2hj2wt6a/

தமிழ்
“ஏமக்காப்பு பரவல் சிறுகுடல் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2hj2wt6a/
APA
Oliyon Research. (2026). ஏமக்காப்பு பரவல் சிறுகுடல் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2hj2wt6a/
MLA
"ஏமக்காப்பு பரவல் சிறுகுடல் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2hj2wt6a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment