தேடல் · Search: உள நாடகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

நோயாளிகள் தங்கள் சொந்தச் சிக்கல்களை நாடகமாக நடத்திக் காட்டும்படி செய்து அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு உளவியல் மருத்துவமுறை. இதில் குழு விவாதங்களில் நோயாளிகளைப் பங்கு கொள்ளும்படி செய்… — psychodyama
உள்ளடக்கம் uḷḷaṭakkam பெயர்ச்சொல் · Noun similar
எண்ணங்களை வெளிவிடாமை
அன்னதாகம் aṉṉatākam பெயர்ச்சொல் · Noun similar
கொழுப்பு கைப்பு எளிதில் செரிக்காத உணவுப் பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் தாகம்
அகநாடகம் akanāṭakam பெயர்ச்சொல் · Noun similar
அகக் கூத்து.
உலகம் ulakam பெயர்ச்சொல் · Noun similar
பூமியும் அதில் வாழும் உயிரனங்களும், பார், அகிலம், குவலயம்
உலாகம் ulākam பெயர்ச்சொல் · Noun similar
கூகை
உள்ளகம் uḷḷakam பெயர்ச்சொல் · Noun similar
நெஞ்சு , மனம்
ஊழ நாற்றம் ūḻa nāṟṟam பெயர்ச்சொல் · Noun similar
கெட்டவாசனை
ஊழகம் ūḻakam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: ஊழம் (யாழ். அக.)
கணத்தாக்கம் kaṇattākkam பெயர்ச்சொல் · Noun similar
மிகவும் குறுகிய நேரத்தில் மிகவும் அதிகமான விசையினால் ஏற்படும் தாக்கம்
உலாந்தா கமலம் ulāntā kamalam பெயர்ச்சொல் · Noun similar
வெளிநாட்டு வயிரம் (ஹாலந்து)
உள்ளந்தக் கரணம் uḷḷantak karaṇam similar
உள் அகக்கருவி. காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்னும் ஐந்து. இது சைவசித்தாந்தத்திற்கே உரியது. இக்கருவிகளால் அறிவு பொதுவாகவும் மனம் முதலிய அகக் கருவிகளால் சிறப்பாகவும் ஆன்மாவிற்கு…
உலகநடை ulakanaṭai பெயர்ச்சொல் · Noun similar
உலகத்தார் ஒழுகும் ஒழுக்கம்
உலகநாதன் ulakanātaṉ பெயர்ச்சொல் · Noun similar
உலகத் தலைவன்
உலங்கம் ulaṅkam பெயர்ச்சொல் · Noun similar
மனோசிலை
உலாங்கம் ulāṅkam பெயர்ச்சொல் · Noun similar
உலாகுமம் , மனோசிலை என்னும் வேதிப்பொருள்
நாடகம் nāṭakam similar
கூத்து.