உள்ளந்தக் கரணம்

uḷḷantak karaṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உள் அகக்கருவி. காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்னும் ஐந்து. இது சைவசித்தாந்தத்திற்கே உரியது. இக்கருவிகளால் அறிவு பொதுவாகவும் மனம் முதலிய அகக் கருவிகளால் சிறப்பாகவும் ஆன்மாவிற்கு உண்டாகும். இவ்வைந்தும் ஐந்து கஞ்சுகங்கள் போல (சட்டைகள் போல), ஆன்மாவிற்கு அமைவதால், அவை பஞ்ச கஞ்சுகம் எனப்படும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 75)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p7ujkmh4/

தமிழ்
“உள்ளந்தக் கரணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p7ujkmh4/
APA
Oliyon Research. (2026). உள்ளந்தக் கரணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p7ujkmh4/
MLA
"உள்ளந்தக் கரணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p7ujkmh4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment