{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/p7ujkmh4/", "data": {"id": "p7ujkmh4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p7ujkmh4/", "kind": "word", "headword": "உள்ளந்தக் கரணம்", "romanization": "uḷḷantak karaṇam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:08.316446+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உள் அகக்கருவி. காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்னும் ஐந்து. இது சைவசித்தாந்தத்திற்கே உரியது. இக்கருவிகளால் அறிவு பொதுவாகவும் மனம் முதலிய அகக் கருவிகளால் சிறப்பாகவும் ஆன்மாவிற்கு உண்டாகும். இவ்வைந்தும் ஐந்து கஞ்சுகங்கள் போல (சட்டைகள் போல), ஆன்மாவிற்கு அமைவதால், அவை பஞ்ச கஞ்சுகம் எனப்படும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 75"}]}}