தேடல் · Search: உள்ளிணைந்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
16 இல் 1–16 · 1–16 of 16
built-in font
விண்டோஸ் என்டி வழங்கன், விண்டோஸ் என்டி உயர் நிலை வழங்கன் அமைப்பில் உள்ளிருப்பாய் உள்ள உரிமைத் தொகுதிகள். பிணைய அமைப்பில் ஒவ்வொரு பயனாளருக்கும் குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்காக அனுமதியும் உர… — built-in groups
built-in function
கணினி அமைப்பின் மொத்த விலையில் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்ட மென்பொருள். — bundled Software
built-in check
ஒரு விலைக்கு அளிக் கப்படும் வன்பொருள் / மென் பொருளின் மொத்தப் பொதிவுத் தொகுதிகள் பிரிக்கப்பட்ட அமைப்பு களில் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி விலைகள் உண்டு — bundled/unbundled
ஒரு விலைக்கு அளிக்கப்படும் வன்பொருள்/மென்பொருளின் மொத்தப் பொதிவுத் தொகுதிகள் பிரிக்கப்பட்ட அமைப்புகளில் ஒவ்வொரு பொருளுக்கும் தனித் தனி விலை உண்டு — bundled/unbundled
built-in pointing device
*கட்டு(வி) — bind, tie, fasten, build ()
சிறுபீளை
சிறுபூளை
பின்புறம் இணைந்த மகரந்தப் பையின் பின்புறத்தில் (முதுகுப் புறத்தில்) உள்ள ஏதாவது ஒரு பகுதியில் மகரந்த இழை பொருந்தி இருத்தல் — dorsifixed
உறவுமுறைத் தரவுத்தள மேலாண்மைத் தொகுப்புகளில் பயன்படுத்தப்படும் செயலாக்கம். இரண்டு அட்டவணைகளை ஒரு முதன்மைப் புலம் மூலமாக உறவுபடுத்தி இரண்டிலிருந்தும் தகவலைப் பெறும்முறை. இடப்புற அட்டவணை… — inner join
பரப்புகைக் கட்டுப்பாட்டு நெறிமுறை என்று பொருள்படும் Transmission Contol Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டீசிபீ/ஐபீ நெறிமுறையில் உள்ளிணைந்தது. தரவலை சிறுசிறு ப… — TCP
ஒரு கணினியின் உள்ளிணைந்த அங்கமாக அமைந் திராமல்,கம்பிவடச் செயல்முறை மூலம் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு சாதனம் — external device
உள்ளிணைந்த தரவுத் தளம், தரவுத் தொடர்பு வசதிகள் கொண்ட ஒஎஸ்/2 இயக்க முறையின் பதிப்பு. ஐபிஎம் உருவாக்கியது — extended edition