தேடல் · Search: உள்ளிடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

30 இல் 1–25 · 1–25 of 30

உள்ளிடு uḷḷiṭu வினைச்சொல் · Verb
உள்ளிடு = புகுபதிகை
உள்ளிடுதல் uḷḷiṭutal வினைச்சொல் · Verb prefix
உட்படுதல் , உள்ளடக்குதல்
நுழை பதவி nuḻai patavi variant
enter
நுழைவு nuḻaivu variant
நுணுக்கம்
உள்ளீடு uḷḷīṭu similar
*(தமி), (பெ ) - உள்ளீடு = உள் வாங்குதல்
உள்ளீடு செய் uḷḷīṭu cey similar
*(தமி), (வி) - உள்ளீடு செய் *(ஆங்), (வி) - install .
ஊழித்தீ ūḻittī பெயர்ச்சொல் · Noun similar
யுகாந்தத்தில் உலகத்தை எரித்து விடுவதாகக் கருதப்படும் தீ; வடவாமுகாக்கினி
உள்ளீடு/வெளியீடு uḷḷīṭu/veḷiyīṭu similar
மனிதர்களுக்கும் எந்திரங் களுக்கும் இடையிலான தகவல் தொடர்பை அடைவதற்கான உத்தி, ஊடகம் மற்றும் கருவி. — Input/output (I/O)
உள்ளீட்டு எல்லை uḷḷīṭṭu ellai similar
boundry of input
அரி ari பெயர்ச்சொல் · Noun meaning
இச்சொல்லுக்கு, பல பொருள்கள் உண்டு. கீழே அட்டவனையில் காணவும்.
வெளிறு veḷiṟu வினைச்சொல் · Verb meaning
வெண்மையாகு
துத்து tuttu பெயர்ச்சொல் · Noun meaning
பொய்
வருடுகோல் varuṭukōl meaning
உள்ளிடுகோல்; எழுத்தாணி: கணினியில் தகவல் உள்ளிட்டுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற பேனா வடிவிலான சாதனம். வரைகலைக்கான வரைபட்டிகை எழுத்தாணி அல்லது பட்டைக்குறி படிப்பிகள்போன்ற வருடுகருவி களை… — wand
ஏந்தி மீளல் ēnti mīḷal வினைச்சொல் · Verb meaning
தட்டச்சுப் பொறியில், ஒரு வரியின் தட்டச்சு முடிந்தவுடன், தாளேந்தியை மீண்டும் வலப் பக்கம் நகர்த்தல். — carriage return
உள்ளுறுத்தல் uḷḷuṟuttal வினைச்சொல் · Verb meaning
உட்செலுத்துதல்
உம்மை வாயில் ummai vāyil meaning
1. இருமச் சுற்றிணைப்பு. இதில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேல் உள்ளீடுகள் இருக்கும். அவற்றின் வெளியீடு ஒருமையாக இருக்கும். இதில் எல்லா உள்ளிடும் தருக்கம் ஒன்று என்றால் வெளியீடு தருக்கம் 1 ஆக… — AND gate
பென்பாயுன்ட் peṉpāyuṉṭ meaning
கோ கார்ப்பரேஷன் உருவாக்கிய இயக்க அமைப்பு. கையால் எழுதும் உள்ளிடுக்கு இடைமுகத்தை அறிவது. டாஸ் ஏற் புடை கோப்பு அமைப்பை அது பயன்படுத்துகிறது. ஆனால் டாஸ் பயன்பாடுகளை ஏற்பதில்லை. எழுதுபவ… — penpoint
தரவுச் சுழற்சி taravuc cuḻaṟci meaning
தரவு களை உள்ளிடுதல், செய்யல்முறைப்படுத்துதல், வெளிப்படுத்துதல் ஆகியவற்றின் வரிசை முறை — data cycle
தரவு தயாரிப்பு taravu tayārippu meaning
தரவுகளை வடிவமைப்பில் திரட்டி, கணினி ஒன்றில் உள்ளிடுவதற்கு உரிய வடிவத்தில் சேமித்தல். — data preparation
தொகு;பதிப்பி;உள்ளிடு: 1. தரவுகள் சரியா என்று சோதித்தல். 2. சில எழுத்துகளைச் சேர்த்தும்,நீக்கியும் தரவுகளின் வடிவத்தினை தேவையான அளவில் மாற்றல். நிரலாக்கத் தொடரின் ஒரு பகுதியை அச்சிடு… — edit
தகவல் தயாரிப்பு takaval tayārippu meaning
தகவல்களை வடிவமைப்பில் திரட்டி, கணினி ஒன்றில் உள்ளிடுவதற்கு உரிய வடிவத்தில் சேமித்தல் — data preparation
மின்னணு எழுதுகோல் miṉṉaṇu eḻutukōl meaning
நிரலாக்கத் தொடர் கட்டுப்பாட்டில் கத்தோட் கதிர்க் குழாயுடன் சேர்ந்து தகவலை உள்ளிடும் அல்லது மாற்றும் பேனா போன்ற ஒரு எழுது பொருள். ஒளிப்பேனா என்றும் அழைக்கப்படுகிறது — electronic pen
தரவு நிர்வாக முறைமை : 1. தரவு முறைமைகளுக்குத் தேவைப்படும் தரவுகளைச் சேகரிக்க, முறைப்படுத்த, பராமரிக்கத் தேவைப்படும் நிரல் தொகுப்பு நடைமுறைகளை வழங்கும் முறைமை. 2. நிறுவனம் ஒன்றிற்க… — data management system
நேரடி உள்ளீடு/வெளியீடு nēraṭi uḷḷīṭu/veḷiyīṭu meaning
ஒரு கணினிப் பொறியமைவுக்குள் தரவுகள் உள்ளிடுவதற்கு அல்லது கணினிப் பொறியமை விலிருந்து எந்திரம் படிக்கக்கூடிய ஊடகங்களைப் பயன்படுத்தாமல் வெளிப்படுத்து வதற்கான முனையங்கள் போன்ற சாதனங்கள் — direct input/output
1. தகவல் முறைமைகளுக்குத் தேவைப்படும் தகவல்களைச் சேகரிக்க, முறைப்படுத்த, பராமரிக்கத் தேவைப்படும் ஆணைத் தொகுப்பு, நடைமுறைகளை வழங்கும் முறைமை. 2. நிறுவனம் ஒன்றிற்குத் தகவல் சேமிப்பு ஒன்றி… — data management system