தரவு மேலாண்மை அமைப்பு

taravu mēlāṇmai amaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு நிர்வாக முறைமை : 1. தரவு முறைமைகளுக்குத் தேவைப்படும் தரவுகளைச் சேகரிக்க, முறைப்படுத்த, பராமரிக்கத் தேவைப்படும் நிரல் தொகுப்பு நடைமுறைகளை வழங்கும் முறைமை. 2. நிறுவனம் ஒன்றிற்குத் தரவு சேமிப்பு ஒன்றினை ஏற்படுத்தவும் பராமரிக்கவும், தரவு உள்ளிடுகிற, ஒருங்கிணைக்கிற பொறுப்பினை வழங்கும் முறைமை — data management system
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 391)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3y6ck5cp/

தமிழ்
“தரவு மேலாண்மை அமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3y6ck5cp/
APA
Oliyon Research. (2026). தரவு மேலாண்மை அமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3y6ck5cp/
MLA
"தரவு மேலாண்மை அமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3y6ck5cp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment