{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3y6ck5cp/", "data": {"id": "3y6ck5cp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3y6ck5cp/", "kind": "word", "headword": "தரவு மேலாண்மை அமைப்பு", "romanization": "taravu mēlāṇmai amaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:14.555515+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவு நிர்வாக முறைமை : 1. தரவு முறைமைகளுக்குத் தேவைப்படும் தரவுகளைச் சேகரிக்க, முறைப்படுத்த, பராமரிக்கத் தேவைப்படும் நிரல் தொகுப்பு நடைமுறைகளை வழங்கும் முறைமை. 2. நிறுவனம் ஒன்றிற்குத் தரவு சேமிப்பு ஒன்றினை ஏற்படுத்தவும் பராமரிக்கவும், தரவு உள்ளிடுகிற, ஒருங்கிணைக்கிற பொறுப்பினை வழங்கும் முறைமை", "needs_definition": false, "gloss_en": "data management system", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 391"}]}}