தேடல் · Search: உருப்பெருக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
17 இல் 1–17 · 1–17 of 17
உருப்பெருக்கம்
urupperukkam
உருவின் நீளத்திற்கும் பொருளின் நீளத்திற்குமுள்ள வீதம் உருப் பெருக்கம். இது அதிகமாக அதிகமாகப் பொருளைப் பெரிதாகப் பார்க்கலாம். நோக்கு கருவிகளுக்குரியது — magnification
magnification
Magnification
மிகப்பெரிய உடலுறுப்புகளைக் கொண்டிருக்கும் திரிபு நிலை — macromania
பிறந்தவம்
நெகிழ்ச்சி, மனமிரங்குதல்
வானொலி வாயிலாகச் செலுத்தப் படுவதற்குமுன், தொலைக் காட்சிப் புகைப்பட பெட்டியினால் உண்டாக்கப்படும் உருக் குறிப்பாட்டின் வலிமையை உயர்த்தப் பயன்படும் கருவியமைப்பு — video amplifier
ஆமணக்கு
ஆமணக்கு
உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவக்கூடிய தூம்பற்ற மூளையடிச் சுரப்பியிலிருந்து (கபச் சுரப்பி) சுரக்கும் இயக்குநீர் (ஹார்மோன்) குறைவாகச் சுரப்பதன் காரணமாக கைகள், கைகால் பாதங்கள் ஆகியவை சிற… — acromicria
1. நெருங்கிய உறவுடைய இரு தனி உயிர்கள் உண்டாக்கும் இளம் உயிர்கள். 2. பாலணுக்கள் இணைவதன் வாயிலாகக் கால்வழி உண்டாதல், 3. தற்கருவுறுதல், பா. outbreeding — inbreeding
புரதம், சர்க்கரைச் சேர்மம், மீச்சேர்மம் போன்ற பெரிய மூலக்கூறு — macromolecule
magnify, increase, growth
சிறிய பொருள்களின் உருவத் தைப் பெருக்கிக் காட்ட வில்லைகளைப் பயன்படுத்துங் கருவி, 1, தனி நுண்ணோக்கி: கைவில்லை. பெருக்குந்திறன் குறைவு. 2. கூட்டு நுண்ணோக்கி: கண்ணருகு வில்லை பொருளருகுவி… — microscope
ஊடுகதிர்ப்படமெடுப்பதில் பயன்படுத்தப்படும் ஒரு மாறு பாட்டு ஊடகம். இது மெட்டா சோயிக் அமிலத்தின் ஒரு பதிலாக அமைடு ஆகும். இதில் மிகை நீரிழிவு குறைவு. இது முதுகந்தண்டுவடப் படம் எடுப்பதி… — metrizamide
மின்னணு வில்லைகள் குவிக்கும் மின்னணுக் கற்றையைப் பயன்படுத்திப் பெரிய உருவை உண்டாக்கும் கருவி. உருப்பெருக்கம் 2,00,000 தடவைகளுக்கும் மேல் இருக்கும் — electron microscope
மிக நுண்ணிய நாளங்களிலும், நரம்பு மண்டலத்தின் உறுப்புகளிலும் செய்யப்படும் மிக நுட்பமான அறுவை மருத்துவம் பெருமளவில் உருப்பெருக்கம் செய்யப் பட்டு இந்த மருத்துவம் செய்யப்படுகிறது — microneurosurgery