உறுப்புக் குறுக்கம்

uṟuppuk kuṟukkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவக்கூடிய தூம்பற்ற மூளையடிச் சுரப்பியிலிருந்து (கபச் சுரப்பி) சுரக்கும் இயக்குநீர் (ஹார்மோன்) குறைவாகச் சுரப்பதன் காரணமாக கைகள், கைகால் பாதங்கள் ஆகியவை சிறுத்து விடுதல் அல்லது குறுகி விடுதல் acromioclavicular : உச்சிக் காரை எலும்பின் : காரை எலும்பு மற்றும் தோள் உச்சியை இணைக்கின்ற. — acromicria
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 60)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bx62bbj5/

தமிழ்
“உறுப்புக் குறுக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bx62bbj5/
APA
Oliyon Research. (2026). உறுப்புக் குறுக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bx62bbj5/
MLA
"உறுப்புக் குறுக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bx62bbj5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment