தேடல் · Search: உருக்குலைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

சுரூபக்கேடு curūpakkēṭu பெயர்ச்சொல் · Noun variant
உருவக்கேடு; உருக்குலைவு
உருக்குலைதல் urukkulaital வினைச்சொல் · Verb similar
வடிவங்கெடுதல் , முன்னுருவம் மாறுதல் , உடம்பு மெலிதல்
ஒருவரைத் திரும்பத்திரும்ப அடித்துக் காயப்படுத்தி உருக்குலையுமாறு செய்தல். முக்கியமாக, குழந்தைகள், மனைவிமார்கள் (மகளிர்), பாட்டிமார்கள் ஆகிய மூன்று பிரிவினரும் இதற்கு உள்ளாகிறார்கள். இதன… — battaring
உருகு குழைமம் uruku kuḻaimam similar
குழைமக் (பிளாஸ்டிக்) குடும்பத்தில் ஒரு வகை. இக் குடும்பத்திலான ஒரு வகைப் பிசின் பொருளை மீண்டும் மீண்டும் வெப்பமேற்றி வடிவை மாற்றலாம். குளிர்ந்தபின் அது உறுதியாகிவிடும் — thermoplastic
உலைவு ulaivu பெயர்ச்சொல் · Noun similar
அழிவு
உளைவு uḷaivu பெயர்ச்சொல் · Noun similar
வருத்தம்
உழைவு uḻaivu பெயர்ச்சொல் · Noun similar
யாழின் உள்ளோசை
உருளைச் சிதைவு uruḷaic citaivu similar
பக்கவாட்டில் வெளியேறக்கூடிய திரைக் காட்சிச் சிதைவு — barrel distortion
குலைவு kulaivu similar
வானில் பறக்கும்போது ஒரு விமானத்தின் இறக்கைகளும், சுழலியும் காற்றில் ஏற்படுத்தும் குலைவு — wash
குழைவு kuḻaivu பெயர்ச்சொல் · Noun similar
நெகிழ்கை
எலும்புகள் முறிவுக்கு உட்படுதல். இது எளிய முறிவு, கூட்டுமுறிவு என இருவகைப்படும். இளமுறிவு குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படுவது. மருத்துவர் உதவி நாடுதலே நல்லது. அறிகுறிகள் வீக்கம், வ… — fractures