தேடல் · Search: உயிர் நீத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

இறப்பு iṟappu பெயர்ச்சொல் · Noun variant
உயிரற்ற நிலை, உடல் உறுப்புகள் அனைத்தும் வேலை செய்யாது நின்று போகும் நிலை.
உயிர்ப்பித்தல் uyirppittal வினைச்சொல் · Verb similar
பிழைப்பித்தல்
உயிர்த்தல் uyirttal வினைச்சொல் · Verb similar
உயிர்பெற்றெழுதல்
உயிர்வைத்தல் uyirvaittal பெயர்ச்சொல் · Noun similar
இறத்தல்
உயிரடைதல் uyiraṭaital பெயர்ச்சொல் · Noun similar
மூர்ச்சை தெளிதல் உயிர்த்தல்
உயிர்குடித்தல் uyirkuṭittal வினைச்சொல் · Verb similar
உயிரைப் போக்குதல்
இடிந்துபோன அல்லது அதிர்ச்சியடைந்த ஒருவருக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தல். இதில் நோயாளியை மல்லாக்கப்படுக்க வைத்து அவரது இதயப் பகுதியைப் பிடித்து விட்டு, இதயம் நின்றிருந்தால் அது இயக்குவ… — resuscitation