தேடல் · Search: உயிரினங்கள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
31 இல் 1–25 · 1–25 of 31
உயிரினங்கள்
uyiriṉaṅkaḷ
Species
Organisms
அரிய கரிமச் சேர்மங்கள். உயிரியல் வினை ஊக்கிகள், உணவில் சிறு அளவில் இருந்து பெருமாற்றங்களை உண்டாக்குபவை. உணவில் இவை அளவில் குறையுமானால் குறைநோய்கள் உண்டாகும் — vitamins
மூச்சடங்கல் மூர்ச்சையாயிருத்தல் விஷக்கடியினால் உயிர் அடங்கல்
உயிரிலிருந்து உயிர் பிறக்கிறது என்ற கருத்தை வலியுறுத்தும் கோட்பாடு — biogenesis
உயிரைப் பெற்றுள்ள இனம், உயிரினம் எனப்படும். — //tolweb.org/tree/phylogeny.html]
தாவரங்களையும் விலங்குகளையும் உள்ளடக்கிய இயற்கை வளங்கள் — biological resources
உயிரினின்று, (குறள் 258).
உயிரினங்கள் தம் உடலுக்குத் தேவையான உணவும் நீரும் உட்கொள்ளும் உடற்பகுதி. — mouth, mouthful, opening of bag, etc
கண்களால் உணரும் ஒளியின் ஒரு பண்பு. இது பொருளின் பருமை அல்லது வடிவம் அல்லாத பண்பு. சில பொருள்கள் ஒளியைப் பல்வேறு அலைநீளங்களில் வெளிவிடுகின்றன, சில பொருள்கள் மீது ஒளியலைகள் பட்டுத் தெ… — colour, color
புறச்செவி
கானகத்தில் வாழும் உயிரினங்கள்
முதுகெலும்பற்ற துளையுடைய உயிரினங்கள் புரையுடலி எனப்படும். இவற்றை கடல்நுரை என்று அழைப்பார்கள்.
மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகள், விலங்குகள், பூச்சிகள், இரு வாழ்விகள், ஊர்வன, மீன்கள் முதலிய பல்வேறு உயிரினங்கள்
அட்டை, பூரான் போன்ற கணக்கற்ற கால்கள் உடைய உயிரினங்கள் — myriapods
விலங்குகளின் இறைச்சியை, வேட்டையாடி, உணவாக உட் கொள்ளும் உயிரினங்கள் ஆகும்.
காட்டில் வாழும் உயிரினங்கள்
இற்றைக்கு 65 மில்லியன் ஆண்டுகள் முன்னர் தொடக்கம் இன்றுவரையான ஊழி. இவ்வூழியில் நியோசீன் காலங்கள் காணப்படுகின்றன. இவ்வூழியின் போது கண்டங்கள் தற்போதைய நிலைக்கு நகர்ந்தன மேலும் தற்போதுள்ள உயிரி…
பாறைகளிடையே உயிர் வாழ்கிற உயிரினங்கள் — saxatile
நண்டுகள், சிலந்திகள், தேள்கள் போன்ற ஒட்டுத்தோடுடைய இணைப்புடலி உயிரினங்கள் — arthropoda
ஒலியிடுதல்
தவளைகள், தேரைகள, சலாமான்டர் போன்று நிலத்திலும் நீரிலும் வாழும் இயல்புடைய உயிரினங்கள் — amphibia