செனொசோயிக்கு

ceṉocōyikku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இற்றைக்கு 65 மில்லியன் ஆண்டுகள் முன்னர் தொடக்கம் இன்றுவரையான ஊழி. இவ்வூழியில் நியோசீன் காலங்கள் காணப்படுகின்றன. இவ்வூழியின் போது கண்டங்கள் தற்போதைய நிலைக்கு நகர்ந்தன மேலும் தற்போதுள்ள உயிரினங்கள் விருத்திக் கண்டன.
மூலம் · source: தமிழ் விக்சனரி (செனொசோயிக்கு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n82p899a/

தமிழ்
“செனொசோயிக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/n82p899a/
APA
Oliyon Research. (2026). செனொசோயிக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n82p899a/
MLA
"செனொசோயிக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/n82p899a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment