தேடல் · Search: உணர் விழப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

இரத்த அழுத்தக் குறைவினால் ஏற்படும் உணர்விழப்பு. — syncope
உணர்விழப்பு uṇarviḻappu similar
திசுக்களைக் கடினமாக்கி உணர்ச்சியிழக்கச் செய்தல் — induration
உணர்விழப்புநிலை uṇarviḻappunilai similar
மூளைத்தண்டின் அடிப்பகுதியில் அழுத்தம் காரணமாக ஒரு நோயாளி உணர்விழந்துள்ள நிலை. இந் நிலையில் கைகள் வளைந்து இருக்கும், உட்புறம் சுழலும்; உள்ளங்கால் வளைந்து இடுப்பு நீண்டிருக்கும் — decerebrate position
பொது உணர்விழப்பு potu uṇarviḻappu similar
உணர்விழக்கும் படியும், நினைவிழக்கும் படியும் செய்வதற்காக உட்சுவாசம் அல்லது நரம்பு ஊசி மருந்து மூலம் பல்வேறான உணர்வு நீக்க மருந்துகளைச் செலுத்துதல் — general anaesthesia
முழு உணர்விழப்பு muḻu uṇarviḻappu similar
amaesthesia, general
கேட்கும் சொற்களுக்கு எந்தப் பொருளும் கொள்ள முடியாமலிக்கும் மூளை சார்ந்த நோய். இந் நோயாளி சைகை, எழுத்து, ஒவியம் போன்ற செய்தித் தொடர்பு வடிவங்களைப் புரிந்து கொண்டாலும் பேசும் சொற்களைப் புரி… — receptive sensory aphasia
உணர்விலா நிலை uṇarvilā nilai similar
தன்னுணர்வு இல்லாத நிலை — unconsciousness
amimia
முகரும் உணர்வை இழந்து விடுதல் — anosmia
ஒரு காலில் அல்லது இரண்டு கால்களில் உணர்ச்சிக் குறைவு — acroanaesthesia
வெப்ப உணர்வையும் குளிரையும் உணரும் தன்மையிழப்பு — thermoanaesthesia
தாவிட உணர்விழப்பு tāviṭa uṇarviḻappu similar
anaesthesiology : உணர்நீக்கியல்; ஊட்டு மயக்கவியல் : உணர்வு நீக்கு மருந்துகள், அவற்றைச் செலுத்துதல், அவற்றின் விளைவுகள் பற்றிய அறிவியல். — anaesthesia, local
பகுதி உணர்விழப்பு pakuti uṇarviḻappu similar
amaesthesia, regional
உணர்வின் uṇarviṉ similar
அறியும் இன்பத்தை நுகரும், (குறள் 420).
கார்பன் மானாக்சைடு kārpaṉ māṉākcaiṭu meaning
நிலக்கரியைத் திறமையின்றியும் அரை குறையாகவும் எரியவிடுவதால் உண்டாகும் ஒரு நச்சுவாயு. இது நிறமற்றது மணமற்றது; சுவையற்றது. இதனைப் புலன்களால் கண்டறிய இயலாது. இந்த வாயுவினால், உணர் வி… — carbon monoxide CO