தேடல் · Search: உட்காது

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 முடிவுகள் · results

1. உட்செவி புறநிணநீர் மூலம் எலும்புப் பின்னலிலிருந்து பிரிக்கப்பட்ட ஒன்றையொன்று பிணைக்கும். சவ்வுக் குழிகள், உயிரணுக்கள், குழாய்கள் ஆகியவற்றின் ஒரு குழுமம். இவை இரண்டும் பொட்டெலும்பின் பாற… — labyrinth
உட்காதுத்துளை uṭkātuttuḷai prefix
உட்காதிலுள்ள திருக்கு மறுக்கான துளை. அரை வட்ட வடிவமான மூன்று குழாய்கள், திரும்புதல், நிலையிலிருத்தல் உணர்வுகளைக் கொடுக்கின்றன. காதின் சுருள்வளையின் மையக் குழாய், ஒலி அலைகளை கேட்கும் … — labyrinth
உட்காது அழற்சி uṭkātu aḻaṟci prefix
உட்காதிலுள்ள ஒன்றோடொன்று இணைந்துள்ள திரவம் நிரம்பிய மூன்று அறைகளில் வீக்கம் ஏற்படுதல். இதில் திடீர் தலைச் சுற்றல். இது அசைவினால் கடுமையாகும். இது சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரம் வர… — labyrinthitis
உட்காதுத் துளை uṭkātut tuḷai prefix
உட்காதின் திருக்கு மறுக்கான துளை — labyrinth
காதின் உள்ளுறுப்புகள் உள்ள பகுதி — internal
உட்கட்டு uṭkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
வீட்டின் உட்பகுதி
உட்காத்தல் uṭkāttal பெயர்ச்சொல் · Noun similar
இருத்தல்.
முட்கடு muṭkaṭu பெயர்ச்சொல் · Noun similar
கடுமரவகை ()
உட்கட்டுமானம் uṭkaṭṭumāṉam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு சமூகம் சரியான முறையில் தொழிற்படுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள்.
உடற்கட்டு uṭaṟkaṭṭu similar
உடலின் அமைப்பு, வலு, தோற்றம் ஆகியவற்றைக் குறிப்பது — physique
உட்கதவு uṭkatavu பெயர்ச்சொல் · Noun similar
திட்டிக் கதவு
உயிர்ம அணு uyirma aṇu meaning
உட்காது, காதின் உட்புறச் சிறுகட் குழி, உடலின் நுண் சிறு கண்ணறை — utricle
திருகு சுருள் tiruku curuḷ meaning
தோல் வரிமேடுகளில் போல் ஒரு அச்சின்மேல் புள்ளியைச் சுற்றி உள்ள ஒத்த பகுதிகளின் வட்ட வரிசையமைப்பு, விரல் ரேகைகள் போன்ற சுருள் அமைப்பு தோற்றம் தருகிறது. உட்காது நத்தையெலும்பு அல்லது மூக்கி… — whorl