உட்காது அழற்சி
uṭkātu aḻaṟci
பொருள்கள் · Senses
1.
உட்காதிலுள்ள ஒன்றோடொன்று இணைந்துள்ள திரவம் நிரம்பிய மூன்று அறைகளில் வீக்கம் ஏற்படுதல். இதில் திடீர் தலைச் சுற்றல். இது அசைவினால் கடுமையாகும். இது சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரம் வரை நீடிக்கும். இதனுடன் சேர்ந்து குமட்டலும் வாந்தியும் உண்டாகும்
— labyrinthitis
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dkexvj2t/
தமிழ்“உட்காது அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dkexvj2t/APA
Oliyon Research. (2026). உட்காது அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dkexvj2t/MLA
"உட்காது அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dkexvj2t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment