தேடல் · Search: உட்கட்டுமானம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
16 இல் 1–16 · 1–16 of 16
ஒரு சமூகம் சரியான முறையில் தொழிற்படுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள்.
ஒரு சமூகம் சரியான முறையில் தொழிற்படுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள்.
உடை
வீடு முதலியன கட்டுகை
ஒரு தொகுதியின் உள்ளே காணப்படும் வேறொரு தொகுதி — subset
குமிழ் முகப்பினைத் தாங்குவதற்கான அடித்தளத்தின் உச்சியில் அமைக்கப்படும் அடிக்கட்டுமானம் — sole
ஒரு கட்டுமானத்தின் கீழ்ப்பகுதி. இதன் மேல் எதனையும் கட்டுவர் — Substructure
ஒரு கட்டுமானத்தின் கீழ்ப் பகுதி. இதன் மேல் எதனையும் கட்டுவர் — substructure
சிக்கல் துணைத் தொகுதி கணிப்பணிக் கட்டுமானம் என்று பொருள்படும் Complex Instruction Set Computing Architecture என்பதன் குரும்பெயர் — CISC architecture
ஒரு கட்டிடத்திற்கு மேலே கட்டப்படும் கட்டுமானம் — Super structure
ஒரு கட்டிடத்திற்கு மேலே கட்டப்படும் கட்டுமானம் — super structure
ஆத்துமாவை அறியும்அறிவு.
the intellectual faculties
வீட்டின் உட்பகுதி
1. உட்செவி புறநிணநீர் மூலம் எலும்புப் பின்னலிலிருந்து பிரிக்கப்பட்ட ஒன்றையொன்று பிணைக்கும். சவ்வுக் குழிகள், உயிரணுக்கள், குழாய்கள் ஆகியவற்றின் ஒரு குழுமம். இவை இரண்டும் பொட்டெலும்பின் பாற… — labyrinth