தேடல் · Search: உடல் நலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

35 முடிவுகள் · results

உடல் நலம் uṭal nalam பெயர்ச்சொல் · Noun
etymonline தளப் பக்கம்
ஆரோக்கியம் ārōkkiyam பெயர்ச்சொல் · Noun variant
* (பெ) ஆரோக்கியம்
உடல் தகுதி uṭal takuti variant
fitness, physical
உடல் நிலை uṭal nilai பெயர்ச்சொல் · Noun variant
* (பெ) உடல் நிலை
உடல்நிலை uṭalnilai பெயர்ச்சொல் · Noun variant
* (பெ) உடல்நிலை
திருமேனி பாங்கு tirumēṉi pāṅku பெயர்ச்சொல் · Noun variant
உடல் நலம் — physical health
உடல்நலம் uṭalnalam பெயர்ச்சொல் · Noun similar
உடம்பின் நிலமையைக் குறிக்கும் சொல்.
உடலம் uṭalam பெயர்ச்சொல் · Noun similar
உடம்பு, சரீரம்
உத்தளம் uttaḷam பெயர்ச்சொல் · Noun similar
உத்தூளிதம் , மத்தள பேதம்
உத்தாலம் uttālam பெயர்ச்சொல் · Noun similar
நறுவிலிமரம்
உடல் நலமிக்க uṭal nalamikka similar
healthy
உடல் நலமிலா uṭal nalamilā similar
indisposition
குடல் நாளம் kuṭal nāḷam similar
உணவு செரிமான அடிக்குழாய் — enteron
உடல் நலமீட்பு uṭal nalamīṭpu similar
recovery
ஒரு நோய், அறுவைச் சிகிச்சை அல்லது காயம் குணமாகியபின் படிப்படியாக உடல்தேறி நலம் பெறும் நிலை. — convalescence
உடல்நல இயல் uṭalnala iyal similar
உடல் நலம் பேணுவது பற்றிய அறிவியல் — hygiene
healthful
உடல் நல நிலையம் uṭal nala nilaiyam similar
நோயைக் குணப்படுத்தி உள நலம் பேணுகின்ற நிலையம் — sanatorium
உடல் நலக் கல்வி uṭal nalak kalvi கட்டுரை · article similar
உடல் நலிவு uṭal nalivu similar
உடல் சத்தின்றி மெலிந்து போதல்; சத்தில்லாமல் தேய்ந்து விடுதல்; ஆளாமைத் தேய்வு — atrophy
உடல்நலிவு uṭalnalivu பெயர்ச்சொல் · Noun similar
உடல்நலக் குறைபாடு
உதைப்புத் தளம் utaipput taḷam similar
Thrust plane
மண் முதல் நாளம் maṇ mutal nāḷam similar
நிலம் முதலிய 24 தத்துவங்களும் உந்தியினின்று தோன்றுபவை. விரல் அளவுள்ள தண்டு அல்லது கொடி வடிவமாகும்.
உடலாட்டம் uṭalāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
மாட்டுக்குற்ற வகை (20.)
உதாகலம் utākalam பெயர்ச்சொல் · Noun similar
உரல்.
உத்தமலம் uttamalam பெயர்ச்சொல் · Noun similar
சங்குஞ்செடி
உத்தாபலம் uttāpalam பெயர்ச்சொல் · Noun similar
இசங்குச் செடி
உத்தாலகம் uttālakam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை மரம் ( வீரைபலா. 26.)
வாழ்நலம் vāḻnalam similar
நல்வாழ்வு பேணுவது பற்றி ஆராயுந்துறை. சமுதாய வாழ்நலம், தொழிற்சாலை வாழ்நலம், உள வாழ்நலம் தனிவாழ்நலம் எனப் பல வகைப்படும் — hygiene
நோய்நிலை nōynilai meaning
உடல் நலம் கெட்டநிலை — sickness
துப்புரவு tuppuravu பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - துப்புரவு
குணப்படுத்துதல் kuṇappaṭuttutal வினைச்சொல் · Verb meaning
சீர்ப்படுத்துதல்
உடல் நல வல்லுநர் uṭal nala vallunar meaning
உடல் நலம் பேணும் கலையில் தொழில் நுட்பப் பயிற்சி பெற்ற வல்லுநர். பல் நலம் பேணும் வல்லுநர், தொழிலியல் உடல்நலம் பேணும் வல்லுநர் ஆகியோரும் இதில் அடங்குவர் — hygienist
உடல்நலம் தேறுபவர் uṭalnalam tēṟupavar meaning
1. நோய் நீங்கி உடல் நலம் மீளப்பெற்று வருபவர். 2. நோய் நீங்கி நலம் பெறுகின்ற — convales cent
உடல்நலக் குறைபாடு uṭalnalak kuṟaipāṭu meaning
எவ்வித நோயும் இல்லாமலேயே உடல் நலம் குன்றிய நிலை — malaise