உடல் நல வல்லுநர்

uṭal nala vallunar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடல் நலம் பேணும் கலையில் தொழில் நுட்பப் பயிற்சி பெற்ற வல்லுநர். பல் நலம் பேணும் வல்லுநர், தொழிலியல் உடல்நலம் பேணும் வல்லுநர் ஆகியோரும் இதில் அடங்குவர் — hygienist
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 545)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7zc9uqvr/

தமிழ்
“உடல் நல வல்லுநர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zc9uqvr/
APA
Oliyon Research. (2026). உடல் நல வல்லுநர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7zc9uqvr/
MLA
"உடல் நல வல்லுநர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7zc9uqvr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment