தேடல் · Search: உடலியக்கவியல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 முடிவுகள் · results
உடலின் இயல்பான இயக்கம் பற்றி ஆராயும் அறிவியல், உடலின் இயற்கையான கட்டமைப்பு, அவற்றின் வழக்கமான செயல்முறை பற்றி ஆராய்தல் — physiology
மனித உடல் அமைப்பை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட கல்வி மென்பொருள் — body works
உதவி செய்பவன்.
இயங்கும் வளிமங்கள் அவற்றின் எந்திரவியல் விளைவுகள் ஆகியவை பற்றிய அறிவி யல் பிரிவு — aerodynamics
நிறை, விசைகள் ஆகியன பற்றிய குறிப்பேதுமின்றி பொருள்களின் இயக்கம் குறித்த எந்திரவியல்.
1. அதிகம் உட்கார்ந்த நிலை, 2. உட்கார்ந்து பொழுதை கழிக்கிற, 3. குறைவான உடற்பயிற்சியோடு வாழும் முறை — sedentary
உயிரியலில் உயிரின் ஊக்காற்றலைப் பற்றிய பகுதி — biodynamics
*உடற்செயலியல் = உடலியக்கவியல்
1. நோய் தோன்றுதவற்கு முன் னால், 2. உடல் கூறு இயல் உடலியக்கவியல், உயிர் வேதியியல் ஆகிய பாடங்களைப் படிக்கும் மருத்துவக் கல்வியின் முதல்நிலை. — preclinical