தேடல் · Search: இலக்கமுறை சமிக்கை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 முடிவுகள் · results
கணினி புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இரும எண் தரவுகளாக (1, 0) குறியீட்டை அனுப்பிவைக்கும் இரண்டு மின்சார நிலைகள். ஒவ்வொரு 1-ம் 0 வும் ஒரு துண்மி. 8 முதல் 10. துண்மிகள் சேர்ந்து ஒரு ப… — digital signal
எண்முறை — digital, numerical
இலக்கமுறைத் தரவுகளைக் கையாண்டு அந்தத் தரவுகளில் கணித மற்றும் அளவை இயக்கங்களைச் செய்யும் சாதனம் — digital computer
computer, digital
படங்கள், ஒவியங்கள் போன்ற வற்றை, கணினி அமைப்பு செயலாக்கம் செய்யக்கூடிய இலக்க முறை தரவுகளாக மாற்றுதல் — digitizing
ஒரு மின்சாரச் சமிக்கையின் பிற்பகுதி ஒர் இலக்கமுறை சமிக்கை நிகழ்நிலையிலிருந்து அகல்நிலைக்கு மாறும்போது அதன் பின்விளிம்பு நிலை மாற்றத்தைக் குறிக்கிறது. — trailing edge
ஒரு மின்சாரச் சமிக்கையின் பிற்பகுதி.ஓர் இலக்கமுறை சமிக்கை நிகழ் நிலையிலிருந்து அகல்நிலைக்கு மாறும்போது அதன் பின்விளிம்பு நிலைமாற்றத்தைக் குறிக்கிறது — trailing edge
தொலைத் தகவல் தொடர்பில் படுத்தப்படும் ஒரு தொழில் நுட்பம். இருக்கின்ற அலைக் கற்றையை இலக்கமுறை சமிக்கைச் செயலிகளால் பல்வேறு கூறு போட்டு, ஒர் இணைச் செப்புக்கம்பியில் 6 mbps (வினாடிக்கு 60 இல… — discrete multitone
அனுப்பும் சாதனத்தில் இலக்கமுறை சமிக்கையை நேரடியாக வைக்கும் தகவல் தொடர்பு முறை — baseband networking
தொலை தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பம். இருக்கின்ற அலைக்கற்றையை இலக்கமுறை சமிக்கைச் செயலிகளால் பல்வேறு தடங்களாகக் கூறுபோட்டு, ஒர் இணைச் செப்புக் கம்பியில் 6 mbps '(வினாட… — discrete multitone