தேடல் · Search: இரைப்பை அறுவை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
இரைப்பை அறுவை
iraippai aṟuvai
இரைப்பையின் ஒரு பகுதியில் செய்யப்படும் அறுவை மருத்துவம் போல்யா விளக்கியது. — polya operation
இரைப்பையின் ஒரு பகுதியை அல்லது இரைப்பை முழுவதையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — gastrectomy
இரைப்பையைப் பெருங்குடலுடன் அறுவை மருத்துவம் மூலம் பிணைத்தல் — gastrocolostomy
அடிவயிற்றில் அறுவை மருத்துவம் செய்யும் போது அயல்பொருள்களை அப்புறப்படுத்துதல், குருதிக் குழாயில் குருதிக் கசிவைத் தடுத்தல், உணவுக் குழாயை அணுகுதல் போன்ற செயல்களுக் காக இரைப்பையில் துளைய… — gastrotomy
இரைப்பைக் காப்பு வாயில் சுருங்கு தசையை வெட்டியெடுத்தல் — pyloromyotomy
இரையைப்(உணவை) பெறும் பை.
இதயத்திற்குக் குருதியைக் கொண்டு செல்லும் சிரை என்னும் குருதிக்குழாயை வெட்டியெடுக்கும் அறுவை மருத்துவம் — phlebectomy
விரையினை வெட்டி எடுத்தல் — orchidectomy
விரைப்பையை மறு சீரமைக்கும் அறுவை — scrotoplasty
இரைப்பை அறுவைக்குப் பிறகு சிறுஅளவு உணவைத் தவிர எதையும் ஏற்க இயலாநிலை; சிறு கொள்ளளவு நோயியம் — small stomach syndrome