தேடல் · Search: இரைப்பைப் புண்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
17 இல் 1–17 · 1–17 of 17
இரைப்பை நொதியுடன் (பெப்சின்) அல்லது சீரணத்துடன் தொடர்புடையது. பொதுவாக, இது சீரணப்பாதைப் புண்ணைக் குறிக்கிறது. இது பொதுவாக இரைப்பையில் அல்லது முன்சிறு குடலில் ஏற்படுகிறது. சில சமய… — peptic
இரையைப்(உணவை) பெறும் பை.
மோகம்
நீர் இறைக்கை
இரைப்பையில் செரித்த உணவு பாகுநிலை அடைதல். இதுவும் ஓர் இயல்புநிலையே — chyme
இரைப்பை மென்படலத்தால் சுரக்கப்படும் காடிநீர்மம். இதில் நீர், நொதிகள், (பெப்சின், ரெனின்), அய்டிரோ குளோரிகக்காடி ஆகியவை அடங்கியுள்ளன. செரித்தல் பண்புடையது — gastric juice
திரவங்களைக் காற்றழுத்த ஆற்றல் மூலம் மேலெழச் செய்யும் விசைக் குழாய் — pump
agastria
gastrodynia
gastrocele
பசு முதலிய அசைபோடும் விலங்குகளின் நான்காம் இரைப்பை — abomasum
நாக்குப்பூச்சி
திருவருட்பணி. இறைவனுக்கு நான்கு பாதங்களால் தொண்டு செய்தல். சமயக்குரவர் நால்வரும் இத னைச்செய்தவர்கள்.நாயன்மார்களும் இதைச் செய்தவர்களே.
காண்க: பிறைவடம். பிறைப்பூ ணகலத்துப் பெருமகன் (பெருங். வத்தவ. 10, 25)
இரைப்பைப் புண்ணின் போது, வயிற்றுப் புளிப்பகற்றும் பேதி மருந்தாகப் பயன்படும் ஒரு தூள் மருந்து — magnesium carbonate
மென்மை யான, வயிற்றுப் புளிப்பகற்றும் தன்மையுடைய தூள் மருந்து சுவையற்றது; வெண்ணிறமானது. இரைப்பைப் புண்ணுக்குப் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. — magnesium trisilicate