தேடல் · Search: இரத்தக் கசிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
30 இல் 1–25 · 1–25 of 30
தோலின் மேல் கருஞ்சிவப்பு நிறப்புள்ளிகள் கொண்ட நோய். தந்துகிச் சுவர்களின் இணைப்பு பழுதடைவதால் அல்லது இரத்தத் தகட்டணுக்களின் தரம் அல்லது அளவு குறைவாக இருப்பதால் இது ஏற்படுவதாகக் கருதப்படுகி… — purpura
காற்று வெளியில் ஈரம் உறிஞ்சி உப்புப் போலக் கசிவுறுதல். எடுத்துக்காட்டு; கால்சியம் குளோரைடு — deliquescence
செங்கீரை கண்களைச் சிகப்பு அல்லது கருப்பு நிறமாகச் செய்து பார்வை யிலும் அவ்வாறே தோற்று விக்கும் கண்ணோய்
இத்தி.
குசும்பாப்பூ
இரத்தக்கேடு
இரந்து பொருள் கேட்கத் தக்கவர், (குறள் 1051).
ஈரல்கல்
சிற்றாமணக்கு
குரூரன்.
எருமை, புறா
haemorrhage, uterine
சிவப்பு நெல்
வேனிற்காலத்தில் இரத்தக் கொதிப்பினால் உடம்பில் வலியுடன் எழுப்புங்கட்டி; இரத்தம் தங்கி நிற்கும் கட்டி; இரத்தம் உறைந்து திரண்ட கட்டி
இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்தாதிக்கம்; இரத்தம் உறைதல்
புண்கட்டிவகை
உதிரம் சுரக்கை
கோவைப்பழம்
சிவப்பு சதுரக்கள்ளி
இரத்தக்காணி (பன்மை இரத்தக்காணிகள்)
இரைப்பை, குடல் அழற்சியினால் ஏற்படும் இரத்தக் கசிவு காரணமாக கரு நிறத்தில் மலம் போதல் — melaena
கறுப்பு நிறத்தில் காணப்படும் கண் விழிவெண்படலத்தில் இரத்தக் கசிவு ஏற்படுவதால் கண் கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் நிலைமை — black eye
வயிற்றின் உள்தோலில் இரத்தக் கசிவு ஏற்படும்பொழுது தொப்புளைச் சுற்றின வயிறு நீல நிறத்தில் காணப்படும் நிலைமை — blue belly
பாதுகாப்பான ஆஸ்பிரின் மருந்தின் வணிகப்பெயர். இது இரைப்பையில் இரத்தக் கசிவு உண்டாக்குவதில்லை — Safapryn
மாதவிடாய் நின்ற பின்னரும் இரத்தக் கசிவு இன்றி மற்ற குறிகள் மட்டும் நிகழும் — xeromenia