தேடல் · Search: இரட்டைக்கூர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

ஈருறுப்பு īruṟuppu variant
Binomial
இரட்டைக் குறுக்கு iraṭṭaik kuṟukku பெயர்ச்சொல் · Noun similar
மாட்டுக் குற்றவகை
இரட்டைக்குறுக்கு iraṭṭaikkuṟukku பெயர்ச்சொல் · Noun similar
மாட்டுக்குற்றவகை ( 141.)
இரட்டைக்குச்சி iraṭṭaikkucci பெயர்ச்சொல் · Noun similar
சிலம்ப வித்தைவகை ( i, 66.)
இரட்டைக் குழாய் iraṭṭaik kuḻāy similar
அதே இரண்டு இடங்களுக்கு இடையில் பல இரண்டு கம்பி இணைப்புகள் வேண்டுமென்றால், உள்ளே பல இரட்டைக் கம்பிகளைக் கொண்ட கேபிள் தரப்படும். இதில் இணையாக கம்பிகள் முறுக்கேறும் — twin-cable
இரட்டைக்குலம் iraṭṭaikkulam பெயர்ச்சொல் · Noun similar
உபசாதி.
இரட்டை iraṭṭai பெயர்ச்சொல் · Noun similar
சோடு, இரண்டு, சோடி
இரத்தை irattai பெயர்ச்சொல் · Noun similar
பராசத்தியின் நான்கு வடிவுகளில் ஒன்று
இராதை irātai பெயர்ச்சொல் · Noun similar
விசாகம்
இரட்டைக்கை iraṭṭaikkai பெயர்ச்சொல் · Noun similar
இணைக்கை
இரட்டைக்குலுக்கி iraṭṭaikkulukki பெயர்ச்சொல் · Noun similar
நெடுங்கோடுள்ள புடைவைவகை
இரட்டைக்கத்தி iraṭṭaikkatti பெயர்ச்சொல் · Noun similar
இரண்டு அலகுள்ள கத்தி
ஈரத்தட்டை īrattaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
ஈரக்குழற்தட்டை
இரட்டைக் குடையாணி iraṭṭaik kuṭaiyāṇi similar
தண்டவாளம் - கம்பம் முதலியவற்றில் இரு விளிம்புகளையும் பருமனில் பாதியாக்கி இணைத்துப் பொருத்தும் முறையில் இரு வரிகள் அல்லது முனைகளைப் பொருத்தும் முறையில் நான்கு வரிகள் இரட்டைக் குடையாணி இ… — double riveting
இரட்டைக் கூட்டுறவு iraṭṭaik kūṭṭuṟavu similar
Dual alliance
இரட்டை கிளிக்கி iraṭṭai kiḷikki similar
சுட்டுப் பொத்தானைப் பயன்படுத்தி நிரல் உருவாக்கும் முறை. இடஞ்சுட்டி அல்லது கர்சரை காட்சித்திரையில் சரியான நிலையில் வைத்துக் கொண்டு வேகமாக அடுத் தடுத்து இரண்டுமுறை சுட்டுப் பொத்தானை அழுத்த… — double-click
இரட்டைக்கதவு iraṭṭaikkatavu பெயர்ச்சொல் · Noun similar
இரண்டு பிரிவாயுள்ள கதவு
ஈரரத்தை īrarattai பெயர்ச்சொல் · Noun similar
இரண்டு வகை அரத்தை, சிற்றரத்தை, போரத்தை