தேடல் · Search: இயல்பாகவே
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
21 இல் 1–21 · 1–21 of 21
சிவனெண்குணத் தொன்று ( 9, உரை.)
by default
இயற்கையாக, (குறள் 951).
normalise
தன்மையினால், (குறள் 452).
கேட்டமுறையே.
தன்மையை உடையவர், (குறள் 1311).
கண்டங்கத்திரி
மயக்கம்
கடவுளின் எட்டுக் குணங்கள்: தன்வயத்தனாதல் , தூய உடம்பினனாதல் , இயற்கை உணர்வின்னாதல் , முற்றுமுணர்தல் , இயல்பாகவே பாசங்களினின்று நீங்கல் , பேரருளுடைமை , முடிவிலாற்றலுடைமை , வரம்பிலின்பமு…
1. ஆன்மா தன் பொருட்டு ஐம்பொறிகளைச் செலுத்தும் ஆன்மாக்களைச் சிவன் அவற்றின் பொருட்டாகவே சங்கற்ப மாத்திரையால் செலுத்துவான். 2.இயல்பாகவே பாசங்களோடு கூடித்தூய்மையின்றி நிற்பது ஆன்மா. சிவன் அவ்வ…
இயல்பாகவே பாசங்களினின்று நீங்குகை ( 6, 2, பக்.322.)
நல்ல முறையில், இயல்பாகவே பெருந்தன்மை யுடன்(குறள் 47).
இயல்பாகவேயுள்ள பாசக்கட்டு. (தணிகைப்பு. நந்தியுப.96)
இயல்பாகவே அறிவுடைமை.
சிவபெருமா னுடைய எண்வகைக் குணங்கள்
இயல்பாகவே பற்றுகளினின்று நீங்கியவர்
தன் வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை (அல்லது) வரம்பில்ஞானம், வரம்பில் கா…
இவை உயிரின் எட்டுக் குற்றங்கள். அநாதியே மலத்தைப் பற்றுபவை : 1. சுதந்திரமில்லாமை 2. தூய உடம்பில்லாமை 3, இயற்கை உணர்வில்லாமை 4. பேரருள் இல்லாமை 5.முடிவிலாற்றல் இல்லாமை 6. முற்றும் உணர்த…
இவை இறைவனின் அருட்குணங்கள்: 1. தன்வயனாதல் 2. துய உடம்பினனாதல் 3.இயற்கை உணர்வினனாதல் 4.முற்று முணர்தல் 5. இயல்பாகவே பாசங்களை நீக்குதல் 6 பேரருள் உடைமை 7. முடிவிலா ஆற்றல் உடைமை 8. வர…
இறைவன் குணங்களில் ஒன்று.அது இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியிருக்கும் தன்மை.