தேடல் · Search: இயக்க வியல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

22 இல் 1–22 · 1–22 of 22

இயக்கத்தின் விளைவுடைய — kinetic
இயக்கவியல் iyakkaviyal பெயர்ச்சொல் · Noun similar
நிறை, விசைகள் ஆகியன பற்றிய குறிப்பேதுமின்றி பொருள்களின் இயக்கம் குறித்த எந்திரவியல்.
இயக்கவிசையியல் iyakkavicaiyiyal பெயர்ச்சொல் · Noun similar
விசைகளின் தாக்கத்தின் காரணமாக பொருள்கள் இயங்குவதைப் பற்றி கூறுவது இயக்கவிசையியல் ஆகும். இயக்கவிசையியலில் இயக்கவியல் மற்றும் விசையியல் என்ற இரு உட்பிரிவுகள் உள்ளன.
இயக்கல் iyakkal similar
தொழிற்படுத்தல், மின்னல், உழத்தல், செலுத்தல்
ஈயக்கல் īyakkal பெயர்ச்சொல் · Noun similar
சிலாவங்கம், கல்லீயம்
நீரியக்கவியல் nīriyakkaviyal similar
நீர், மற்றத் திரவங்கள் ஆகியவற்றின் இயக்கம், வினை பற்றிய விதிகளை ஆராயும் எந்திரவியல் துறை — hydrodynamics
மின்னியக்கவியல் miṉṉiyakkaviyal similar
இயக்க நிலையிலுள்ள மின் விசை தொடர்பான ஆய்வு — electrodynamic
இயக்கவினை iyakkaviṉai similar
இயக்கத்தின் விளைவான வினை. இது உள்ளார்ந்த ஆற்றலுக்கு எதிர்மாறானது — kinetic
இயல் iyal பெயர்ச்சொல் · Noun similar
துறை — ology ( the formative for all sciences and fields of study), nature
இயாழ் iyāḻ பெயர்ச்சொல் · Noun similar
ஓரிசைக்கருவி.
ஈயல் īyal பெயர்ச்சொல் · Noun similar
சிறகு முளைத்துப் பறக்கும் கறையான்
உயிரியலில் உயிரின் ஊக்காற்றலைப் பற்றிய பகுதி — biodynamics
காற்றியக்கவியல் kāṟṟiyakkaviyal similar
aerodynamics
தசை இயக்கவியல் tacai iyakkaviyal similar
உடல் உறுப்புகளின் தசை இயக்கங்களை அறிவியல் முறை ஆராய்தல் — kinesiology
மூச்சியக்கத்தில் பயன்படும் ஆற்றல் பற்றிய படிக்கும் அறிவியல் பிரிவு — pneumodynamics
இயக்கத்தை உண்டாக்க அல்லது மாற்றவல்ல விசை வினையை ஆராயுந்துறை. இயக்கவியலின் பிரிவு. 2. வினை இயக்கவியல்: இயல்பு வேதி இயலின் ஒரு பிரிவு. வேதிவினைகளின் வீதங்களை அளப்பது பற்றி ஆராயுந்த… — kinetics - 1
வெப்பத்தை ஆற்றலின் வடிவமாக அல்லது வேலைக்கான ஒரு சாதனமாகக் கருதி ஆராய்கிற அறிவியல் பிரிவு — thermo dynamics
வளியியக்கவியல் vaḷiyiyakkaviyal similar
இயங்கும் வளிமங்கள் அவற்றின் எந்திரவியல் விளைவுகள் ஆகியவை பற்றிய அறிவி யல் பிரிவு — aerodynamics
பொருள்களின் இயக்கங்களுக்கும் அவற்றின் மீது செயற் படுகிற ஆற்றல் தாக்கங்களுக்குமுள்ள தொடர்புகளைப் பற்றிய ஆய்வியல் — kinetics
நூலகவியல் nūlakaviyal பெயர்ச்சொல் · Noun similar
நூலக அறிவியலைக் கற்பிக்கும் கல்விப்புலம் — a study of Library Sciences
ஆவியாக்கல் āviyākkal similar
இது ஒரு முறை. இதில் நீர்மம் அல்லது திண்மம் வெப்பத்தினால் வளி அல்லது ஆவிநிலைக்கு மாற்றப் படுகிறது. பா — vapourisation
இரவியல் iraviyal பெயர்ச்சொல் · Noun similar
பசளை