தேடல் · Search: இயக்கு நரம்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 முடிவுகள் · results

தசைகள் சுருங்குவதைத் தூண்டுவதற்கான தூண்டல்களைத் தசைகளுக்கும், சுரப்பிகளில் சுரப்பி நீர் சுரப்பதைத் தூண்டு வதற்கான தூண்டல்களைச் சுரப்பிகளுக்கும் கொண்டு செல்லும் நரம்பு — motoneuron
கட்டளை நரம்பு kaṭṭaḷai narampu variant
தசை இயக்கத்தை தூண்டுகிற நரம்பு மண்டலம் — motor nerve
இயக்க நரம்பு iyakka narampu similar
nerve, motor
இயக்குநர் iyakkunar பெயர்ச்சொல் · Noun similar
ஒரு இலக்கு முடிய அனைத்துத் தேவைகளையும் திட்டமிட்டு, அதன்படி முடிய, பிறரிடம் வேலை வாங்குபவர். — director
இயக்குனர் iyakkuṉar பெயர்ச்சொல் · Noun similar
ஒரு இலக்கு முடிய அனைத்துத் தேவைகளையும் திட்டமிட்டு, அதன்படி முடிய, பிறரிடம் வேலை வாங்குபவர். — director
இயல் நரம்பு iyal narampu similar
nerve, efferent
இயக்குநரகம் iyakkunarakam பெயர்ச்சொல் · Noun similar
இயக்க வழிகாட்டும் மையம்/துறை
இயக்குநர் அவை iyakkunar avai similar
ஒரு நிறுமத்தின் ஆட்சிக்குரிய குழு — board of directors
இறகு நடு நரம்பு iṟaku naṭu narampu similar
rachis (rhachis)
ஈயக் குழம்பு īyak kuḻampu similar
எஃகுத் துண்டுகளை 650°F முதல் 1700°F வரைச் சூடாக்குவதற்கான உருகிய ஈயக் குழம்பு — lead bath
ஒரு நிறுமத்தின் இயக்குநர்கள் அதன் பங்குதாரர்களுக்கு அளிக்கும் ஆண்டு அறிக்கை. சட்டப்படி அளிக்கப்பட வேண்டிய ஒன்று — director's report
முடக்குவாதம் muṭakkuvātam பெயர்ச்சொல் · Noun meaning
கை கால் முதலிய உறுபுக்களை முடங்கச் செய்யும் நோய்வகை