தேடல் · Search: இதமான
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
18 இல் 1–18 · 1–18 of 18
இரண்டு தரவு கோப்புகளுக்கு இடையிலான மென்பொருள் இணைப்பு. ஒரு கோப்பு புதுப் பிக்கப்படும்போது மற்றொன்றும் (தானாகவே) புதுப்பிக்கப்படும் — warm link
இதமான உயிரூட்டம் என்பதும் இதுவும் ஒன்றே — warm start
கணினியில் மின்விசை ஒடிக் கொண்டிருக்கும்போதும், மின்விசை நிறுத்தப்பட்டு விட்டதாகக் கணினி கருதும்படி செய்து, மீண்டும் உயிரூட்டும் செயல்முறை — warm boot
நோவினை ஆற்றக்கூடியது: வேதனையைத் தணிக்கவல்லது; எரிச்சலூட்டாதது; மென்மையானது — bland
விசாலம்
ஒரு பறை.
இடப்புறம்
Definite
சுற்றத்தார் நல்லவர் ஆகார், (குறள் 884).
nutritious
மேற்புறம் பூசுதல் coating, gilding, plastering
இதமான மென்காற்று
நன்மை தரும் அறிவுரை; நற்போதனை; ஆறுதல்
இதமான உரையாடல்
குளிர்ச்சி தரும் இனிய, இதமான தமிழ்
சுவாச மயக்க மருந்தாகப் பயன் படுத்தப்படும், தெளிவான நிறமற்ற திரவம், இது தீப்பிடிக்காது; இதமான மணமுடையது; எரிச்சலூட்டாதது — halothane
அவையிலுள்ளோர் மனத்தைக் கவர்வது
குறைவில் நிறைய என்று பொருள்படும் Multi-turn is Parvo (Much in Little என்பதன் லத்தீன் தொடர்) என்பதன் சுருக்கமே MIP எனப்படுகிறது. படமாக்கிய ஒரு படிமத்தைச் சுற்றுத் தொலைவிலிருந்தே ம… — MIP mapping