தேடல் · Search: இணைவிமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

இமை விழி ஒட்டல் imai viḻi oṭṭal variant
கண் விழியுடன் இமை ஒட்டிக் கொள்ளுதல் — symblepharon
இணைவி iṇaivi பெயர்ச்சொல் · Noun similar
வைரஸ் அல்லது பிற மூலக்கூறுகளுடன் இணைந்து கொள்வதற்கான செல்லின் மேற்பகுதியில் காணப்படும் இரண்டாவது இணைவு பகுதி புரதம்தான் இது. சிடி-4 புரதம்தான் எச்.ஐ.வி. சிடி-4 செல்லுடன் இணைந்து கொள்… — co-receptor
இணை விசை iṇai vicai similar
இரண்டு விசைகள் இணையாக இருந்து, ஒரே திசையிலிருந்து தொடங்காமல் ஆனால் ஒரே திசையில் செயற்படுமானால், அதன் கூட்டு விளைவாக்கம் இரண்டு விசைகளுக்கும் இணையாகவும், அவற்றின் கூட்டுத் தொகைக்குச் ச… — Parallel forces
இணை iṇai பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றாகச் 'சேர், கட்டு, தொடு
இனை iṉai பெயர்ச்சொல் · Noun similar
இன்ன
ஈணை īṇai பெயர்ச்சொல் · Noun similar
அகணி.
ஈனை īṉai பெயர்ச்சொல் · Noun similar
இலை நரம்பு — vein of a leaf, outline of a picture, Lying-in chamber
கைம்மைவினை kaimmaiviṉai பெயர்ச்சொல் · Noun similar
கையால் வேலைசெய்யுந் திறம்