தேடல் · Search: இணைய இதழ்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 முடிவுகள் · results

வலைஇதழ் valaiitaḻ variant
தாளில் அச்சிட்டு வெளிவரும் இதழ்களைப்போல, மின்னணு முறையில் பதிப்பித்து, வைய விரி வலையில் வெளியிடப்படுகின்ற இதழ் — webzine
இணைதல் iṇaital பெயர்ச்சொல் · Noun similar
சேர்தல்
இணைத்தல் iṇaittal பெயர்ச்சொல் · Noun similar
சேர்த்தல்
இனைதல் iṉaital வினைச்சொல் · Verb similar
வருந்துதல்
இனைத்தல் iṉaittal வினைச்சொல் · Verb similar
வருத்துதல்
இணையடித்தல் iṇaiyaṭittal பெயர்ச்சொல் · Noun similar
முட்டுக்கால் தட்டுதல்
இணையல் iṇaiyal பெயர்ச்சொல் · Noun similar
இணைதல் , சேர்தல்
இயைதல் iyaital வினைச்சொல் · Verb similar
பொருந்துதல்
இயைத்தல் iyaittal வினைச்சொல் · Verb similar
பொருத்துதல்
இணைத iṇaita பெயர்ச்சொல் · Noun similar
சேர்தல்
இணைப்பித்தல் iṇaippittal similar
இரு முனைகளுக்கிடையே தொடுப்பு ஏற்படுத்தவோ, தகவலைத் திசைவித்து அனுப்பவோ நிரந்தர இணைப்புகளுக்குப் பதிலாக தற்காலிகமாக இணைப்பிக்கும் ஒரு தகவல் தொடர்பு வழி முறை. எடுத்துக்காட்டாக, தொலைப… — switching
இணையாக்கல் iṇaiyākkal similar
இணை செயலாக்கக் கணினிக்காக நிரல்களை உருவாக்குதல் — parallelelizing
இனைய iṉaiya உரிச்சொல் · Expressive similar
இத்தன்மையன — of this kind
இணை உரையாடல் iṇai uraiyāṭal similar
parallel conversation
இணைய இணைப்பு iṇaiya iṇaippu பெயர்ச்சொல் · Noun similar
கணினியிலிருந்து வலைத்தளம் செல்ல தேவைப்படும் இணைப்பு.
இணையம் iṇaiyam similar
பெயர்ச்சொல் — internet, Unknown
இணையர் iṇaiyar பெயர்ச்சொல் · Noun similar
இணையர் (பெ) - தம்பதியர் = தம்பதி.
மின்னிதழ் miṉṉitaḻ பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இணையத்தில் வெளியாகும் இணைய இதழ் மின்னிதழ் எனப்படும். — e Journal