தேடல் · Search: இணையத் தளம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 முடிவுகள் · results

வலைத்தளம் valaittaḷam variant
*(தமி), (பெ) - வலைத்தளம்
இணையத்தளம் iṇaiyattaḷam similar
*(தமி), (பெ) - இணையத்தளம்
இடையதளம் iṭaiyataḷam similar
மின்தளம். ஒன்றுடன் மற்றொன்று தொடர்புகொள்ளும் பக்கங்களின் தொகுதிக்கு இடையத்தளம் என்று பெயர் — website
இடையத்தளம் iṭaiyattaḷam similar
இணையவரி, மின்தளம் — website
இணைப்பு அடையாளம் iṇaippu aṭaiyāḷam similar
பிளாஸ்டிக் பொரு ளின் இரண்டு அல்லது அதற்கு மேற்ப்ட்ட தாரைகள் முற்றிலுமாக ஒன்று சேராத காரணத்தால் ஏற்படும் அடையாளம் weldment: (பற்ற) பற்றாசு: பற்றவைத்தல் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்ட உறுப்புகளி… — weld-mark
இணையம் iṇaiyam similar
பெயர்ச்சொல் — internet, Unknown
மையத் தளம் maiyat taḷam similar
பகிர்ந்தமை செயலாக்க அமைப்பில் முக்கிய கருவிகள் உள்ள இடம் — central site
மையத்தளம் maiyattaḷam similar
பரவலாக்கப்பட்ட செயலாக்க அமைப்பில் முக்கிய கருவிகள் உள்ள இடம் — central site
இணை உரையாடல் iṇai uraiyāṭal similar
parallel conversation
இணை நாளம் iṇai nāḷam similar
ஒரு நரம்போடு அல்லது மற்றொரு இரத்த நாளத்தோடு இணைந்து செல்லும் ஒர் இரத்த நாளம் — comes
இணைய தமிழ் iṇaiya tamiḻ similar
ஒரு மின்நூல். 2000 ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்பட்டது. ஆறாந்திணையை அரிதில் விளக்கும் அறிமுக நூல் — Inaiya Tamil
இணையடித்தல் iṇaiyaṭittal பெயர்ச்சொல் · Noun similar
முட்டுக்கால் தட்டுதல்
பிணையத் தரவுத்தளம் piṇaiyat taravuttaḷam similar
1. ஒரு பிணையத்தில் செயல்படும் தரவுத் தளம். 2. ஒரு பிணையத்தின் பிற பயனாளர்களின் முகவரிகளைக் கொண்டுள்ள தரவுத்தளம். 3. தகவல் மேலாண்மையில் தகவல் ஏடுகள் ஒன்றோடொன்று ஒன்றுக்கு மேற்பட்ட முறையி… — network database
இணையாளர் iṇaiyāḷar பெயர்ச்சொல் · Noun similar
இணைந்து செயல்படுபவர்
இனைய iṉaiya உரிச்சொல் · Expressive similar
இத்தன்மையன — of this kind
இன்னலம் iṉṉalam similar
இனிய நலம்