தேடல் · Search: இணைப்புறுத்தல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 முடிவுகள் · results
இரு முனைகளுக்கிடையே தொடுப்பு ஏற்படுத்தவோ, தகவலைத் திசைவித்து அனுப்பவோ நிரந்தர இணைப்புகளுக்குப் பதிலாக தற்காலிகமாக இணைப்பிக்கும் ஒரு தகவல் தொடர்பு வழி முறை. எடுத்துக்காட்டாக, தொலைப… — switching
கேடயச் சுரப்பியின் இரு பகுதிகளையும் இணைக்கும் ஒடுக்கமான உறுப்புக்கும் இச்சொல் பயன்படும் — isthmus
நீராவிக் கொதிக்கலன்களிலும் நீராவி நீளக் குழாய்களிலும் மேலேடு படிந்து அடைப்புறுதல். இதனால் எந்திரங்களிலும், உறுப்புகளிலும் பொதுவாக இயக்கம் பாதிக்கப்படும் — fouling
நீர்மக் கலவையில் நீர்மநிலையின் இயைபை ஆவிநிலை பெற்றிருத்தல். ஆகவே, இயைபில் மாற்றமின்றிக் கொதிப்பதால் அதன் கொதிநிலையிலும் அதைத் தொடர்ந்து எவ்வகை மாற்றமும் இல்லை. எ-டு. நீரில் அய்டிரோ குள… — azeotrope, azeotropic mixture
கணினி இணையம் ஒன்றில் தரவுத் தொடர்பு வழிகள் — links
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure