தேடல் · Search: இணைபட்டை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

28 இல் 1–25 · 1–25 of 28

இழைக்கச்சை iḻaikkaccai variant
உடல் பகுதிகளை இணைக்கும் வால் போன்ற திசுக்கட்டு. உடலைச் சுற்றிக் கட்டப்படும் கட்டுக்கம்பி. கை அல்லது காலைத் தாங்கிப் பிடிக்கும் கருவி. — band
இணைப்புப் பட்டை iṇaippup paṭṭai similar
காரின் சட்டத்துடன் மின்கலத்தை அல்லது ரப்பர் மீது எஞ்சின் ஏற்றப்பட்டிருக்கும் போது எஞ்சினைச் சட்டத்துடன் இணைப்பதற்குப் பயன்படுத்தப்படும் செப்புக்கம்பி வடம் அல்லது பின்னல் செப்புப்பட்டை — ground strap
இணைப்படம் iṇaippaṭam பெயர்ச்சொல் · Noun similar
இரண்டுபுறமும் ஒத்த படம்
இணைப்புக் கட்டை iṇaippuk kaṭṭai similar
தண்டவாளங்களை இணைக்கும் இருப்புக் கட்டை — fish plate
ஈனதை īṉatai பெயர்ச்சொல் · Noun similar
இழிவு , கீழ்மை , தாழ்வு
ஆனைப்பட்டை āṉaippaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
அத்திப்பட்டை
இணைத்தாடை iṇaittāṭai similar
இரட்டையர் அளவு வேறுபட்ட ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளில் சிறியது, பெரிய குழந்தையின் தாடையில் ஒட்டிப் பிணைந்திருத்தல் — polygnathus
இரட்டைப் படை iraṭṭaip paṭai பெயர்ச்சொல் · Noun similar
இரட்டிப்பு
இரட்டைப்படை iraṭṭaippaṭai பெயர்ச்சொல் · Noun similar
(கணிதம்) இரண்டால் வகுபடும் எண்கள்
இணை iṇai பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றாகச் 'சேர், கட்டு, தொடு
இணைப்பான் iṇaippāṉ similar
பல செய்தித் தகவல் தொடர்பு இணைப்புகளை ஒன்றாக இணைத்து ஒரு பல்முனை மின்சுற்றினை உருவாக்கும் சாதனம் — bridge
இனை iṉai பெயர்ச்சொல் · Noun similar
இன்ன
ஈணை īṇai பெயர்ச்சொல் · Noun similar
அகணி.
ஈனை īṉai பெயர்ச்சொல் · Noun similar
இலை நரம்பு — vein of a leaf, outline of a picture, Lying-in chamber
ஐ-பட்டை ai-paṭṭai similar
வரிச்சவ்வுத் தசை இழைமத்தின் ஒரே குணமுள்ள பட்டை. இது வக்கரிப்பு ஒளியில் கருமையாகத் தோன்றும். மங்கிய ஒளியில் பிரகாசமாகத் தோன்றும் — I band
துணைப்படை tuṇaippaṭai பெயர்ச்சொல் · Noun similar
தனக்கு உதவும் நட்பரசனின் படை
யானைப்படை yāṉaippaṭai பெயர்ச்சொல் · Noun similar
யானைகளால் அமைந்த படை
இணைப்பு அமைபடம் iṇaippu amaipaṭam similar
மிடி (midi) இணைப்புச் செய்திகளுக்குச் சேரவேண்டிய இணைப்புகள், வெளியீட்டுச் சாதனங்கள் மற்றும் ஒட்டு அமைபடங்களைக் குறிப்பிடுகிறது — channel mар
இணைப் பட்டியல் iṇaip paṭṭiyal similar
Contingency Table
ஒப்பனைப் பட்டை oppaṉaip paṭṭai similar
கட்டிடத்தில் தூணுக்கு மேலுள்ள சிற்ப வேலைப்பாடுள்ள பகுதி. ஒரு சுவருக்குச் செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ள எழுதகத்தின் கிடைமட்ட உறுப்பு — frieze
இணைப்பாணி iṇaippāṇi similar
குடையாணி அல்லது மரையாணித் துவாரங்களை அண்டைப்பகுதிகளுடன் இணைப்பதற்குப் பயன்படும் ஒரு கருவி — drift punch
இணைப்பாளி iṇaippāḷi similar
பிற நிரல் தொகுப்புகளை அல்லது நிரல் தொகுப்புகளின் பகுதிகளை இணைக்கும். நிரலாக்கத் தொகுப்பு. தனித்தனியான நிரல் தொகுப்பு கற்றைகளை ஒரு செயல்படு நிரல் தொகுப்பாக இணைக்கிறது — linker
ஈட்டிப்படை īṭṭippaṭai similar
Lancer
உடைப்படை uṭaippaṭai பெயர்ச்சொல் · Noun similar
நிலைப்படை (IV, 492.)
உடைப்பட்டை uṭaippaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
உடைக்குமேற் கட்டுங் கச்சை