தேடல் · Search: இட தடமாற்றம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
21 இல் 1–21 · 1–21 of 21
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வல
வேலையில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பணியாளரை மாற்றுவது — transfer
புறசமயம்.
இரத்தம் வழக்கமான பாதையில் செல்லாமல் தடம் மாறிச் செல்தல் — shunt
இதயம் மார்புக் கூட்டின் வலப்புறமாக இட மாற்றி இயற்கையிலேயே அமைதல் — dextrocardia
போட்டி
அடிப்படை முகவரிக்கும் உண்மையான எந்திர மொழி முகவரிக்கும் இடையில் உள்ள வேறுபாடு — displacement
தரவுகளின் இரு பொருள்களை ஒன்றுக் கொன்று மாற்றிக் கொள்ளுதல் — transpose
இம்மாற்றம் நிகழ் நிரல் கட்டுப்பாட்டில் நடை பெறுவது. — tape alternation
Lateral inversion
1. இரண்டு பொருட்களை இடம் மாற்றிக்கொள்ளல். இரண்டு மாறிலிகளிலுள்ள மதிப்புகளை இடம் மாற்றிக் கொள்ளல். ஒரே நெகிழ்வட்டு இயக்கத்தில் இரண்டு வட்டுகளை மாறி மாறிப்பயன்படுத்தல். 2. நிரலின் ஒரு பகுத… — swap
பெருங்காயம்
பெருங்காயம்
இராமடம்
பொருளை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குக் கொண்டு செல்லும் திறனுள்ள ஓர் எந்திரம். அந்தப் பொருள் மீது ஒவ்வொரு இடத்திலும் பல வேலைப்பாடுகள் செய்யப்படும் — transfer machine
கடைசல் எந்திரங்களில் பல்லிணைகளை அகற்றி மாற்றுவதற்குப் பதிலாக நெம்பு கோள்களை இடம் பெயரச் செய்வதன் மூலம் ஊட்டத்தை மாற்றுவதற்கு அனுமதிக்கும் வகையில் பல்லிணைகளை அமைத்தல் — quick change
செயல் முறையை இழப்புக்கு வழிசெய்யும் மிதமான வெப்பம் மூலம் புரதங்களை மாற்றுதல் — denaturation
இராசயானை.
நிரலாக்கத்தில் ஒரு தரவினை மதிப்பை வேறொரு தரவின மதிப்பாக மாற்றியமைத்தல் — casting
ஏர்க்கால்
ஏர்க்கால்